scorecardresearch

Today Rasi Palan 07th January 2023: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan for Saturday, January 07th, 2023: இன்றைய ராசிபலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Today Rasi Palan 07th January 2023: இன்றைய ராசிபலன்

Rasipalan 07th January 2023, Saturday ராசிபலன் ஜனவரி 07ம் தேதி சனிக்கிழமை 2023: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Today Rasi Palan 07th January 2023: இன்றைய ராசி பலன், ஜனவரி 07ம் தேதி 2023
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் Today Rasi palan (Mesham today’s Rasi Palan / மேஷம் ராசிபலன்/ Aries horoscope today) 07-01-2023 Saturday

இன்று வலுவான கிரக அமைப்புகள் மாறி மாறி நட்பு மற்றும் விமர்சனம் ராசிகளை இணைக்கின்றன. சூழ்நிலையில் உத்வேகம் ஏராளமாக இருந்தாலும், மற்றவர்களின் பின்னால் செல்வதே உங்களின் சிறந்த திட்டம். இதற்கு அர்த்தம், அவர்கள் முன்னணியில் இருக்க அனுமதிப்பது ஆகும்.

ரிஷபம் Today Rasi palan (Rishabam Rasi Palan / ரிஷபம் ராசிபலன்/ taurus horoscope today) 07-01-2023 Saturday

உங்களுடைய இன்பக் கொள்கை ஒருபோதும் தொலைவில் இல்லை. உண்மையில், ஆடம்பரத்திற்கு இது ஒரு சரியான நாள். குறிப்பாக நீங்கள் மற்றவர்களின் பணத்தை செலவழிக்கிறீர்கள் என்றால் சரியான நாள். ஆனால், நீங்கள் சில நீண்ட கால கடமைகளின் தாக்கங்களைத் தவிர்க்க முயற்சிப்பதால் அப்படி இருக்கலாம்.

மிதுனம் Today Rasi palan (Midhunam Rasi Palan / மிதுனம் ராசிபலன்/ gemini horoscope today) 07-01-2023 Saturday

ஒரு விசுவாசமான கூட்டாளிக்கு இன்று உங்கள் முழுமையான கவனம் தேவைப்படலாம். எனவே, அவர்களின் குரலை அனுதாபத்துடன் கேளுங்கள். உங்களால் முடிந்த சிறந்த ஆலோசனையை அவர்களுக்கு வழங்குங்கள். நீங்கள் பல முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும், அவற்றை நடைமுறைப்படுத்துங்கள். கைக்கு எட்டும் தூரத்டில் உதவி உதவி அருகில் இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கேட்க வேண்டியதுதான்.

கடகம் Today Rasi palan (Kadagam Rasi Palan / கடகம் ராசிபலன்/ cancer horoscope today) 07-01-2023 Saturday

உங்களுகு வணிக விஷயங்களில் ஒரு பிடிப்பு ஏற்படலாம். உங்கள் நீண்ட எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, சில காலத்திற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் நீங்கள் களமிறங்குவது போல் தெரிகிறது. ஆனால், அடுத்த வாரம் நீங்கள் உங்கள் நிகழ்ச்சி நிரல்களை மாற்றலாம். இருப்பினும், ஒரு கூட்டாளியின் இக்கட்டான நிலைக்கு நீங்கள் அனுதாபம் காட்ட வேண்டும்.

சிம்மம் Today Rasi palan (Simmam Rasi Palan / சிம்மம் ராசிபலன்/ leo horoscope today) 07-01-2023 Saturday

நவீன உளவியலாளர்கள் உங்கள் குணங்களைப் பற்றி பேசுகிறார்கள். அதாவது, நீங்கள் ஒப்புக்கொள்ளத் தயங்கும் குணங்கள், பண்புகள் மற்றும் செயல்கள் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அதனால் எல்லாம், நீங்கள் குறைந்தவர் அல்ல. ரகசியமாக மறைத்து வைத்த அனைத்தையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். அங்கே நீங்கள் ரசிக்க ஏதாவது ஒன்று இருக்கலாம்.

கன்னி Today Rasi palan (Kanni Rasi Palan / கன்னி ராசிபலன்/ virgo horoscope today) 07-01-2023 Saturday

வீடு மற்றும் குடும்ப விஷயங்கள் ஒரு சிறிய மாற்றத்திற்கு உள்ளாகும். உறவுகளின் அடிப்படை உள்ளுணர்வைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களின் வரம்புகளை நிறுவுங்கள். நீங்கள் அவர்களின் திறமைகளை முழுமையாக ஆராய்ந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் உங்கள் புத்திசாலித்தனமான வார்த்தைகளுக்கும் வளமான அனுபவத்திற்கும் மரியாதை பெறலாம்.

துலாம் Today Rasi palan (Thulaam Rasi Palan / துலாம் ராசிபலன்/ libra horoscope today) 07-01-2023 Saturday

உணர்ச்சிபூர்வமான விஷயங்கள் அல்லது காதல் அர்ப்பணிப்பு இப்போது மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். எல்லோரும் நம்பக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், உங்கள் மனநிலை மிகவும் தீவிரமானது. மேலும், நீங்கள் அனைவருக்கும் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். அது, குறைந்தபட்சம், கோட்பாட்டு ரீதியாக இருக்கும். நடைமுறையில் ஒன்றிரண்டு சங்கடங்கள் இருக்கலாம்.

விருச்சிகம் Today Rasi palan (Viruchigam Rasi Palan / விருச்சிகம் ராசிபலன்/scorpio horoscope today) 07-01-2023 Saturday

நீங்கள் ஒரு முடிவெடுக்க வேண்டிய இடத்தில் நிற்கிறீர்கள், முக்கிய தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், உங்கள் முன்னோக்கிய நகர்வு ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருக்க வேண்டும். இன்றைய பிரச்னைகள் பண விவகாரங்கள் மற்றும் நிதி பாதுகாப்பு தொடர்பானவையாக இருக்கும். செலவுகளைக் குறைக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

தனுசு Today Rasi palan (Dhanusu Rasi Palan / தனுசு ராசிபலன் / sagittarius horoscope 07-01-2023 Saturday

உங்களுக்கு மற்றவர்களின் நலன்கள் மற்றும் வளர்ச்சி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஒரு குறிப்பிட்ட அளவில் பொறுப்பு இருக்கிறது. ஆனால், நீங்கள் அதிலிருந்து தப்பிக்க நினைத்தால், பலன்கள் சாதகமாக இருக்கும் எனத் தெரிகிறது. உங்களுக்கு ஓய்வு தேவை. அதுவும் உடனடியாகத் தேவை.

மகரம் Today Rasi palanm (Magaram Rasi Palan / மகரம் ராசிபலன் / capricorn horoscope today) 07-01-2023 Saturday

உங்களால் இயன்ற அளவு நேரத்தை தனியாக செலவழித்து, எதிர்காலத்தைப் பற்றி கனவு காண்பது போல் நீங்கள் உணரலாம். இன்று நீங்கள் குறிப்பாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்றால், அது உங்களை ஈர்க்கும் தொண்டு விஷயங்களாக இருக்கும். புனிதத்தைத் தேடிச் சென்று, புகழ் அடைவதற்கான நேரம் இது.

கும்பம் Today Rasi palan (Kumbam Rasi Palan / கும்பம் ராசிபலன்/ aquarius horoscope today) 07-01-2023 Saturday

ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு ஆகியவை இந்த நேரத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் கூட்டாளிகளுக்கும் நீங்கள் வழங்கக்கூடிய பரிசுகள் ஆகும். இது உங்கள் இயல்புக்கு எதிரானதாக இருக்கலாம். ஆனால், நீங்கள் இயல்பைத் தாண்டி செயல்பட்டால், வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமான போக்கை எடுக்கும். நீங்கள் இதை ஏன் முன்பே செய்யவில்லை என்று நினைத்து ஆச்சரியப்படலாம்.

மீனம் Today Rasi palan (Meenam Rasi Palan / மீனம் ராசிபலன்/ pisces horoscope today) 07-01-2023 Saturday

வேறு யாரும் உதவத் தயாராக இல்லாவிட்டாலும், உங்கள் பொக்கிஷமான லட்சியங்களுடன் நீங்கள் முன்னேறலாம். இதில் தெளிவான உண்மை என்னவென்றால், இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்கள் உங்களைப் பற்றி மட்டுமே இருக்கும். மற்றவர்கள் பின்வாங்கி அவர்கள் வேலையைக் கவனிக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Rasi palan today saturday 07 january 2023

Best of Express