scorecardresearch

Today Rasi Palan 16th July 2022: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan for Saturday, July 16th, 2022: இன்றைய ராசிபலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Rasi palan, Today Rasi Palan, Today Rasipalan, Rasipalan today, Rasi Palan Today, July 16th 2022 Rasipalan, Today rasi palan, daily rasi palan, rasi palan 16th July horoscope today, daily horoscope, horoscope 2022 today, today rasi palan, astrology, horoscope 2022, new year horoscope, இன்றைய ராசிபலன், ஜூலை 16ம் தேதி ராசிபலன், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், மேஷம், ரிஷபம், கன்னி, மீனம், சிம்மம், துலாம், மிதுனம், கடகம், குரு பெயர்ச்சி, Guru Peyarchi, horoscope today, daily horoscope, horoscope 2022 today, today rashifal, astrology, horoscope 2022, new year horoscope, today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today, scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today

Rasipalan 16th July 2022, Saturday ராசிபலன் ஜூலை 16 சனிக்கிழமை 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Today Rasi Palan 16th July 2022: இன்றைய ராசி பலன், ஜூலை 16ம் தேதி 2022
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் Today Rasi palan (Mesham today’s Rasi Palan / மேஷம் ராசிபலன்/ Aries horoscope today) 16-07-2022 Saturday

நீங்கள் பொதுவில் கவனம் பெற்றும்போது சோர்வாக இருக்கலாம். சிறிது நேரம் தனிமையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கலாம். அப்படியானால், ஓய்வெடுப்பதற்கு ஒரு நல்ல தருணத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். பெரிய, பரந்த உலகில் சாகசங்கள் லட்சியவாதம் அல்லது காதல் கற்பனைகளால் பிடித்து ஆட்டுவிக்கப்படுகிறீர்கள்.

ரிஷபம் Today Rasi palan (Rishabam Rasi Palan / ரிஷபம் ராசிபலன்/ taurus horoscope today) 16-07-2022 Saturday

உங்கள் நீண்ட கால பாதுகாப்பைப் பாதிக்கும் மாற்றங்களைச் சமாளிப்பது கடினமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் சமாளிகத்தான் வேண்டும். விசித்திரமான, அசாதாரணமான அல்லது எதிர்பாராத பயணங்களுக்கு காலை மற்றும் பிற்பகல் நேரங்கள் சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.

மிதுனம் Today Rasi palan (Midhunam Rasi Palan / மிதுனம் ராசிபலன்/ gemini horoscope today) 16-07-2022 Saturday

இது உண்மையிலேயே ஒரு சிறப்பான நேரம். ஒரே ஒரு கிரகம் மட்டுமே உங்கள் ராசியை நேரடியாக பாதிக்கிறது. அந்த கிரகம் வீனஸ். அது உங்களுக்கு கவிதை மற்றும் அழகைக் கொண்டுவருகிறது. இப்போது உங்கள் முக்கிய சொத்து உங்கள் புன்னகைதான். ஒரு சிறிய நல்லெண்ணம் உங்கள் பாதையை எவ்வளவு தூரம் எளிதாக்கும் என்பது ஆச்சரியமாக இருக்கும்.

கடகம் Today Rasi palan (Kadagam Rasi Palan / கடகம் ராசிபலன்/ cancer horoscope today) 16-07-2022 Saturday

நீங்கள் புதுப்பிக்கப்பட்ட வேலைகளை சந்திக்கிறீர்கள் என்பதில் சிறிது சந்தேகம் காணப்படுகிறது. இன்று குழப்பம் மற்றும் தவறான புரிதல்களுக்கு அதிக வாய்ப்புகள் இருந்தாலும், உங்கள் இலக்குகள் கற்பனை மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்டதாக இருந்தால், அனைவருக்கும் நல்ல விளைவுகளுடன் வீட்டில் உங்களுக்கு வழி கிடைக்கும்.

சிம்மம் Today Rasi palan (Simmam Rasi Palan / சிம்மம் ராசிபலன்/ leo horoscope today) 16-07-2022 Saturday

சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் உங்களின் அல்லது ஒரு கூட்டாளியின் தொழில்முறை செயல்கள் குறித்து உங்களுக்குச் சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், இன்று நீங்கள் அத்தகைய கவலைகளை மறந்து உங்கள் தனிப்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடலாம். உங்கள் கனவுகளை நடைமுறைப்படுத்துங்கள். ஏனென்றால், உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

கன்னி Today Rasi palan (Kanni Rasi Palan / கன்னி ராசிபலன்/ virgo horoscope today) 16-07-2022 Saturday

உங்கள் பகல் கனவுகள் இந்த நேரத்தில் பரந்த மற்றும் பிரமாண்டமான அளவில் நடைபெறுகின்றன. இருப்பினும், இன்று நீங்கள் அதில் மூழ்கி, நிஜ உலகில் உங்கள் கற்பனைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்கலாம். உங்களுக்கு நிபுணரின் உதவி தேவைப்படலாம், ஆனால், எப்படியோ ஒருமுறை நீங்கள் மேலே இருக்கிறீர்கள்.

துலாம் Today Rasi palan (Thulaam Rasi Palan / துலாம் ராசிபலன்/ libra horoscope today) 16-07-2022 Saturday

ஆரம்பத்தில் எதிர்பாராத முன்னேற்றங்கள் மற்றும் மதியத்தில் அவ்வப்போது தனிப்பட்ட குழப்பம் ஆகியவற்றுடன் இன்று வீட்டில் அழுத்தம் உள்ளது. உங்களுக்கு மோசமான நேரம் வரும் என்று இது அர்த்தமில்லை. அதிலிருந்து விலகி வெகு தொலைவில் – நீங்கள் பிரகாசமான பக்கத்தில் பார்த்தால் வாழ்க்கை பெரிய அளவில் மகிழ்ச்சியாக இருக்கும்.

விருச்சிகம் Today Rasi palan (Viruchigam Rasi Palan / விருச்சிகம் ராசிபலன்/scorpio horoscope today) 16-07-2022 Saturday

காதல் உறவுகள் இந்த நேரத்தில் மிகவும் விலை உயர்ந்ததாகத் தெரிகிறது. இருப்பினும், நீங்கள் இப்போது ஒரு சாகச ஆசையில் ஈடுபடலாம். என்ன விலை கொடுத்தும் ஈடுபடலாம். உத்வேகத்திற்காக நீங்கள் வெளியே செல்லலாம் அல்லது குறைந்தபட்சம், உங்கள் அன்றாட வாழ்க்கையில் கவர்ச்சியான ஒரு வேலையை அறிமுகப்படுத்தலாம்.

தனுசு Today Rasi palan (Dhanusu Rasi Palan / தனுசு ராசிபலன் / sagittarius horoscope today) 16-07-2022 Saturday

நீங்கள் பல முடிவுகளை மற்றவர்களிடம் விட்டுவிட்டால், நீங்கள் உங்கள் பொறுப்பை விட்டுவிடலாம். ஆனால், இது மோசமான விஷயம் அல்ல. முன்முயற்சி எடுக்கும் வாய்ப்பை அனுமதிப்பதற்கும், சூழ்நிலை மாறுமா என்று காத்திருப்பதற்கும் அடிக்கடி ஏதாவது சொல்ல வேண்டும். உங்களுக்குத் தெரியாது என்ன வேண்டுமானலும், நீங்கள் மகிழ்ச்சியில் ஆச்சரியப்படலாம்.

மகரம் Today Rasi palanm (Magaram Rasi Palan / மகரம் ராசிபலன் / capricorn horoscope today) 16-07-2022 Saturday

மற்றவர்கள் உங்களை நேசிக்கிறார்கள் என்பதை அறிவது ஆறுதலாக இருக்கக்கூடும். ஆனால், சூழ்நிலைகள் இன்று குழப்பமான மற்றும் முரண்பாடான செய்திகளுடன் கணமாக இருக்கலாம். பெரிய அளவில் கவலையாக இருக்கும் ஒருவரைக் கவனியுங்கள் – அனேகமாக நீங்கள் அவருக்கு ஏதாவது உதவி செய்யலாம்.

கும்பம் Today Rasi palan (Kumbam Rasi Palan / கும்பம் ராசிபலன்/ aquarius horoscope today) 16-07-2022 Saturday

இது ஒரு பிஸியான நாளாக இருக்க வேண்டும். அனேகமாக, ஒரு ஒழுங்கற்ற ஆரம்பம் மற்றும் குழப்பமான நடுப்பகுதியுடன் இணைந்திருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், இன்று ஒரு புதிய ஃபிட்னஸ் முயற்சியில் இறங்குவதற்கான சிறந்த தருணம். இது உங்களுக்குப் பிடித்தமான சின்ன சின்ன சந்தோஷங்களைக் குறைப்பது என்று அர்த்தமல்ல.

மீனம் Today Rasi palan (Meenam Rasi Palan / மீனம் ராசிபலன்/ pisces horoscope today) 16-07-2022 Saturday

நீங்கள் சற்று பொறுப்பற்றவராகத் தயாராக இருந்தால் உண்மையிலேயே அற்புதமான காதல் மற்றும் சமூக நட்சத்திரங்கள் தாக்கத்தை செலுத்த காத்திருக்கிறது. நீங்கள் நேரமின்மை மற்றும் நிதானத்தை வலியுறுத்தினால், நீங்கள் கேளிக்கை மற்றும் ஊக்கமளிக்கும், குழப்பத்திற்கான வாய்ப்பை குறைக்கலாம். என்ன நடந்தாலும் அதற்கு நீங்கள் தயாராக இருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Rasi palan today saturday 16 july 2022