scorecardresearch

Today Rasi Palan 26th November 2022: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan for Saturday, November 26th, 2022: இன்றைய ராசிபலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Today Rasi Palan 26th November 2022: இன்றைய ராசிபலன்

Rasipalan 26th November 2022, Saturday ராசிபலன் நவம்பர் 26ம் தேதி சனிக்கிழமை 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Today Rasi Palan 26th November 2022: இன்றைய ராசி பலன், நவம்பர் 26ம் தேதி 2022
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் Today Rasi palan (Mesham today’s Rasi Palan / மேஷம் ராசிபலன்/ Aries horoscope today) 26-11-2022 Saturday

உங்கள் உடல் நலனைப் பற்றி ஒரு வார்த்தை: நீங்கள் உங்களை கடுமையாக வருத்திக்கொள்ளும் சூழலை எதிர்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் குறிப்பாக வெறித்தனமான உணவுக் கட்டுப்பாடு உள்பட அதிகப்படியான மகிழ்ச்சி ஆகியவற்றால் எளிதில் பாதிக்கப்படுகிறீர்கள். உங்கள் பொற்காலத்தை நினைவில் கொண்டு எல்லாவற்றையும் மிதமாக இருங்கள்.

ரிஷபம் Today Rasi palan (Rishabam Rasi Palan / ரிஷபம் ராசிபலன்/ taurus horoscope today) 26-11-2022 Saturday

உங்கள் காதல் நட்சத்திரங்கள் வலிமையாக இருக்கிறது. காதலில் இருப்பதால் நீங்கள் பல உணர்வுகளின் தொகுப்பாக இருக்க விரும்புகிறீர்கள். ஆனால், உங்கள் எண்ணம் சரி இல்லாமல் இருக்கலாம். உங்கள் பொருள் பாதுகாப்பு மற்றும் உணர்ச்சி உறுதிப்பாடு போன்ற பிற ஆசைகள் இப்போது பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

மிதுனம் Today Rasi palan (Midhunam Rasi Palan / மிதுனம் ராசிபலன்/ gemini horoscope today) 26-11-2022 Saturday

உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளில் வீட்டில் முன்னேற்றங்கள் தேவை. அதிக விசாலமான அல்லது ஆடம்பரமான இடத்திற்குச் செல்வதற்கான அழுத்தம் விரைவில் தீவிரமடையும். இருப்பினும், நீங்கள் தேவையான முடிவுகளை எடுத்தால், மற்றவர்களின் கருத்துக்கள் செயல்கள் உங்களைத் தொந்தரவு செய்வதை நிறுத்தலாம்.

கடகம் Today Rasi palan (Kadagam Rasi Palan / கடகம் ராசிபலன்/ cancer horoscope today) 26-11-2022 Saturday

அனேகமாக, சமீபத்திய நாட்களில் மட்டுமே, கடந்த கால பெருமை உங்களை பிஸியாக வைத்திருக்கலாம். அதை மிகைப்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. ஆனால், உங்களிடம் இருப்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது. பழைய நபர்களைக் காட்டிலும் புதிய நபர்களுடன் நீங்கள் கலந்துகொள்ளும் போது உதவிகள் விரைவில் கிடைக்கும்

சிம்மம் Today Rasi palan (Simmam Rasi Palan / சிம்மம் ராசிபலன்/ leo horoscope today) 26-11-2022 Saturday

நேரம் செல்ல செல்ல, உங்கள் கிரகங்கள் பெரிய அளவில் முதிர்ச்சியுடனும் பொறுப்புடனும் தோன்றுகிறது. அவை ‘வேடிக்கையில்’ அக்கறை காட்டாது. உங்கள் பொழுதுபோக்குகள் அறிவார்ந்த நிகழ்வுகள் அல்லது கலாச்சாரத்தை நோக்கிச் செல்லக்கூடும். அதற்கு இந்த அற்புதமான மாலைப்பொழுது ஏற்றதாக இருக்கலாம்.

கன்னி Today Rasi palan (Kanni Rasi Palan / கன்னி ராசிபலன்/ virgo horoscope today) 26-11-2022 Saturday

இந்த தருணத்தை நீங்கள் கைப்பற்ற வேண்டும் என்றால், நீங்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் மிகப்பெரிய சொத்து உற்சாகம், மிகப்பெரிய தோல்வி மனநிறைவு. குழந்தைகள் மற்றும் இளையவர்களையும் சரியாகவும் நடத்துங்கள். உங்களால் முடிந்த போதெல்லாம் அவர்களுக்கு உரிய ஊக்கத்தை அளியுங்கள்.

துலாம் Today Rasi palan (Thulaam Rasi Palan / துலாம் ராசிபலன்/ libra horoscope today) 26-11-2022 Saturday

குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கும் வரை எந்த ஒரு உணர்ச்சி ரீதியான சமரசமும் அல்லது விட்டுகொடுத்தலும் செய்யக்கூடாது. ஆனால், அது சில நாட்கள் கடக்கும் வரை சாத்தியமில்லை. ஒரு புதிய நிதி முயற்சிக்கான சாத்தியக்கூறுகளை நீங்கள் பரிசீலிக்கத் தொடங்கலாம். தேவைப்படும் போதெல்லாம் அனுபவமிக்கவர்களை அணுகி ஆலோசனை கேளுங்கள்.

விருச்சிகம் Today Rasi palan (Viruchigam Rasi Palan / விருச்சிகம் ராசிபலன்/scorpio horoscope today) 26-11-2022 Saturday

காதல் மற்றும் போரில் வெற்றியின் கிரகமான வீனஸ், இப்போது உங்கள் ராசியுடன் ஒரு புதிய அமைப்பை உருவாக்கி, எல்லா தனிப்பட்ட விஷயங்களிலும் உங்களுக்கு பலனை அளிக்கிறது. நீண்ட கால குடும்ப விஷயங்களில் தீவிர விவாதங்களுக்கு சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். ஏனெனில், உங்களுடன் இருப்பவர்கள் உங்கள் கருத்துக்களைக் கேட்க வேண்டும்.

தனுசு Today Rasi palan (Dhanusu Rasi Palan / தனுசு ராசிபலன் / sagittarius horoscope 26-11-2022 Saturday

மொத்த சூழ்நிலையும் சிறிது நேரத்திற்கு முன்பு இருந்ததை விட கணிசமாக உறுதியாக உள்ளது. குறைந்த பட்சம் இப்போது நீங்கள் முன்னேற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அனேகமாக, நிதி நிலைமை விரைவில் மிகவும் பாதுகாப்பாக இருக்கக்கூடும். ஆனால், உங்களை விமர்சித்த ஒருவர் விரைவில் அவருடைய விமர்சனங்களை மென்மையாக்கிக் கொள்வார்.

மகரம் Today Rasi palanm (Magaram Rasi Palan / மகரம் ராசிபலன் / capricorn horoscope today) 26-11-2022 Saturday

மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும். ஒரு மர்மம் விரைவில் தீர்க்கப்படும். தொலைந்த பொருள் கண்டுபிடிக்கப்படும். ஒரு வதந்தி பொய்யாகும். ஒரு கனவு எப்படி நடைமுறைக்கு வரும் என்பதை நீங்கள் விரைவில் உணரலாம். இருப்பினும் துல்லியமான திட்டங்களை வரைய வேண்டும்.

கும்பம் Today Rasi palan (Kumbam Rasi Palan / கும்பம் ராசிபலன்/ aquarius horoscope today) 26-11-2022 Saturday

காதல் கிரகமான வீனஸ், இப்போது உணர்ச்சிகரமான இலக்குகளை மாற்றுகிறது. நீங்கள் மற்றவர்களிடம் அதிக கோரிக்கைகளை வைப்பது போல் தெரிகிறது. அனேகமாக, நீங்கள் அவர்கள் சார்பான லட்சியவாதியாக இருந்தால், அவர்கள் உங்களுக்கு பதிலாக செயல்பட விரும்பக் கூடும். அவர்கள் அப்படி எதிர்பார்க்க என்றால் ஆச்சரியப்பட வேண்டாம்.

மீனம் Today Rasi palan (Meenam Rasi Palan / மீனம் ராசிபலன்/ pisces horoscope today) 26-11-2022 Saturday

மற்றவர்களுக்கு உரிய இடம் கொடுங்கள். குறிப்பாக அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லது அதைவிட மேல் உள்ளவர்கள் அல்லது தாங்கள் அதிகாரத்தில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளும் நபர்களுக்கு இடம் கொடுங்கள். உங்கள் சமூக நட்சத்திரங்கள் சந்திரனின் நிலையை சரிசெய்யும் போது, நீங்கள் எதிர்பாராத அழைப்புகளைப் பெறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Rasi palan today saturday 26 november 2022