Advertisment

Today Rasi Palan 23rd August 2022: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan for Tuesday, August 23rd, 2022: இன்றைய ராசிபலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi palan, Today Rasi Palan, Today Rasipalan, Rasipalan today, Rasi Palan Today, august 23 2022 Rasipalan, Today rasi palan, daily rasi palan, rasi palan 23 August horoscope today, daily horoscope, horoscope 2022 today, today rasi palan, astrology, horoscope 2022, new year horoscope, இன்றைய ராசிபலன், ஆகஸ்ட் 23ம் தேதி ராசிபலன், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், மேஷம், ரிஷபம், கன்னி, மீனம், சிம்மம், துலாம், மிதுனம், கடகம், குரு பெயர்ச்சி, Guru Peyarchi, horoscope today, daily horoscope, horoscope 2022 today, today rashifal, astrology, horoscope 2022, new year horoscope, today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today, scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today

Rasipalan 23rd August 2022, Tuesday ராசிபலன் ஆகஸ்ட் 23 செவ்வாய்க்கிழமை 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Today Rasi Palan 23rd August 2022: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 23ம் தேதி 2022

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் Today Rasi palan (Mesham today’s Rasi Palan / மேஷம் ராசிபலன்/ Aries horoscope today) 23-08-2022 Tuesday

உங்கள் ராசிக் கட்டத்தின் புதிய பகுதிக்குள் வீனஸின் திடீர் நுழைவு உங்கள் குணாதிசயத்தில் மிகவும் ஆர்வமுள்ள அனைத்தையும் மேம்படுத்துகிறது. அடுத்த சில வாரங்களுக்கு சிறந்த நட்புகள் பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். உங்களுக்குத் தேவை தோழமைதான். ஆர்வம் அல்ல.

ரிஷபம் Today Rasi palan (Rishabam Rasi Palan / ரிஷபம் ராசிபலன்/ taurus horoscope today) 23-08-2022 Tuesday

உங்கள் ராசியின் ஆட்சியாளரான வீனஸ் நிலைமையை சரிசெய்யும். சரியான தருணத்தில், அது அனைத்து கிரகங்களிலும் மிகவும் அன்புகொண்ட நெப்டியூனுடன் ஒரு சக்திவாய்ந்த உறவை ஏற்படுத்தும். இது உணர்ச்சிபூர்வமான அறிவுக்கான நேரம். பழைய நண்பரை புதிய வெளிச்சத்தில் பார்க்கும்போது உங்களுடைய கற்பனைகள் உடையும்.

மிதுனம் Today Rasi palan (Midhunam Rasi Palan / மிதுனம் ராசிபலன்/ gemini horoscope today) 23-08-2022 Tuesday

ஜோதிட உலகில் நிச்சயமான, இறுதி உறுதியான ஒன்று எதுவுமில்லை. உங்கள் உணர்ச்சிகரமான வாய்ப்பு அலையில் ஏற்றம் இறக்கம் அற்புதமான விஷயமாக இருக்கும். உங்கள் உணர்வுகள் பொது வெளியில் பலரின் கண்ணைக் கூசும்படி வெளிப்பட வேண்டும். எனவே, அதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருங்கள்.

கடகம் Today Rasi palan (Kadagam Rasi Palan / கடகம் ராசிபலன்/ cancer horoscope today) 23-08-2022 Tuesday

வாழ்க்கை செலவு மிக்கதாக இருக்கலாம். சந்திரனின் அமைப்பு உங்களை இன்னும் செலவழிக்கத் தூண்டுகின்றன. நீங்கள் நீண்ட காலமாகத் தள்ளி வைத்துள்ள அவசியமான வாங்க வேண்டியவைகளை வாங்குவீர்கள். உங்கள் தொழில்முறை நட்சத்திரங்கள் அசாதாரணமானதாக இருக்கிறது.

சிம்மம் Today Rasi palan (Simmam Rasi Palan / சிம்மம் ராசிபலன்/ leo horoscope today) 23-08-2022 Tuesday

இரண்டாவது நாளாக சந்திரன் ஒரு சாதகமான நிலையற்ற நிலையில் உள்ளது. நீங்கள் சமீபத்திய சங்கடத்தில் இருந்து மீண்டு வரமுடியுமா என்பது சந்தேகம். ஆனால் நீங்கள் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. மற்றவர்கள் மன்னிக்கவும் மறக்கவும் தயாராக இருப்பார்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கடந்த கால தவறை மீண்டும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

கன்னி Today Rasi palan (Kanni Rasi Palan / கன்னி ராசிபலன்/ virgo horoscope today) 23-08-2022 Tuesday

உங்கள் செயல்களை வெவ்வேறு வழிகளில் விளக்கலாம். நீங்கள் உண்மையிலேயே தன்னலமற்றவரா அல்லது, உண்மையில், மிகவும் சுயநலவாதியா என்பதை யாரும் உறுதியாக சொல்ல முடியாது. இதற்கு பதில் எதுவாக இருந்தாலும், இன்னும் 24 மணிநேரத்திற்கு உங்கள் ஆர்வங்களை தள்ளி வைக்க வேண்டும்.

துலாம் Today Rasi palan (Thulaam Rasi Palan / துலாம் ராசிபலன்/ libra horoscope today) 23-08-2022 Tuesday

எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. ஆனால், உங்கள் முடிவு குறைபாடற்றதாக இருக்க வேண்டும். இப்போது நடக்கும் அனைத்தும் உங்கள் பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்தும். ஆனால், பொறுப்பற்ற நபர்களால் ஊக்குவிக்கப்படும் அதிகப்படியானவற்றைத் தவிர்ப்பதற்கான உறுதியும் பொது அறிவும் இருந்தால் மட்டுமே எல்லாம் சாத்தியமாகும்.

விருச்சிகம் Today Rasi palan (Viruchigam Rasi Palan / விருச்சிகம் ராசிபலன்/scorpio horoscope today) 23-08-2022 Tuesday

திசையை மாற்றி, நீங்கள் எவ்வளவு சுதந்திரமாகவும், வலிமையாகவும், அசலாகவும் இருக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. யுரேனஸ் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் தேவைகளையும் உங்களை மட்டுமே பிரதிபலிக்கும். இதற்கிடையில், நெபுலஸ் நெப்டியூன் எதுவும் சாத்தியம் என்ற உணர்வை உருவாக்குகிறது.

தனுசு Today Rasi palan (Dhanusu Rasi Palan / தனுசு ராசிபலன் / sagittarius horoscope today) 23-08-2022 Tuesday

கிரகங்கள் எப்போதும் இயக்கத்தில் உள்ளன. சில வாரங்கள் மற்றும் மாதங்களில், உங்கள் நிதி நிலைமை ஒரு தீவிரத்திற்கும் சாதாரணத்திற்கு இடையில் ஊசலாடும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். சூழ்நிலை மீது எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள். ஏனெனில், உங்கள் கணம் குறைந்தவுடன் நீங்கள் ஒரு பெரிய தவறைச் செய்வீர்கள்.

மகரம் Today Rasi palanm (Magaram Rasi Palan / மகரம் ராசிபலன் / capricorn horoscope today) 23-08-2022 Tuesday

இது போன்ற நேரத்தில், உங்கள் மனநிலை சூழலின் இரண்டு துருவங்களுக்கும் நகரலாம். நல்லெண்ணம், தாராள மனப்பான்மை மற்றும் விருந்தோம்பல் அனைத்தும் மிக எளிதாக அதிகப்படியான பேராசை, சுயநலம் மற்றும் மனக்கசப்புக்கு வழிவகுக்கும் என்பதைப் பார்ப்பீர்கள். இது நடந்தால், நீங்கள் பெரிய அளவில் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும்.

கும்பம் Today Rasi palan (Kumbam Rasi Palan / கும்பம் ராசிபலன்/ aquarius horoscope today) 23-08-2022 Tuesday

மிகவும் மோசமான மற்றும் வருத்தமளிக்கும் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கான ஒரே வழி, உங்கள் சொந்த ஆலோசனையைக் கடைப்பிடிப்பதும், மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பதும் ஆகும். உங்கள் செயல்களின் விளைவுகளை நீங்கள் அளவிட முடியாது. எனவே, இது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

மீனம் Today Rasi palan (Meenam Rasi Palan / மீனம் ராசிபலன்/ pisces horoscope today) 23-08-2022 Tuesday

இந்த நேரத்தில் உங்கள் முக்கிய பிரச்சனை தனிப்பட்டதாகவோ அல்லது தனிப்பட்ட இயல்புகளில் ஒன்றாகவோ இருக்கலாம். ஆனால், அது தூண்டிலில் சிக்கிய மீனாக சங்கடமாக இருக்கும். நீங்கள் பொது மற்றும் தொழில்முறை பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அனேகமாக, நீங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Horoscope Rasipalan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment