scorecardresearch

Today Rasi Palan 7th September 2022: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan for Wednesday, September 7th, 2022: இன்றைய ராசிபலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Today Rasi Palan 7th September 2022: இன்றைய ராசிபலன்

Rasipalan 7th September 2022, Wednesday ராசிபலன் செப்டம்பர் 7 புதன்கிழமை 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Today Rasi Palan 7th September 2022: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 7ம் தேதி 2022
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் Today Rasi palan (Mesham today’s Rasi Palan / மேஷம் ராசிபலன்/ Aries horoscope today) 07-09-2022 Wednesday

உங்களிடம் இருக்கும் உயர்ந்த தரம் எல்லோரிடமும் இல்லை. அதனால், ஜீவிப்பதற்கான ஒரே வழி, இப்போது உலகின் பிற பகுதிகள் உங்கள் உயர்ந்த எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். இருப்பினும், மற்றவர்களிடம் மிகவும் கடினமாக இருக்க வேண்டாம். அனேகமாக அவர்களால் உதவ முடியாது.

ரிஷபம் Today Rasi palan (Rishabam Rasi Palan / ரிஷபம் ராசிபலன்/ taurus horoscope today) 07-09-2022 Wednesday

இன்றைய சக்திவாய்ந்த சந்திரன் அழுத்தம் செலுத்துகிறது – இது ஒரு நல்ல விஷயம்! எல்லாமே உங்கள் நேர உணர்வைப் பொறுத்தது. எப்போது உறுதியாக நிற்க வேண்டும், எப்போது சமரசம் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் உள்ளுணர்வு மூலம் அறிந்து கொள்வது அவசியம். நீங்கள் மட்டுமே இந்த முடிவுகளை எடுக்க முடியும், எனவே மற்றவர்கள் தங்கள் மனதைத் தீர்மானிக்கும்போது அமைதியாக இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை.

மிதுனம் Today Rasi palan (Midhunam Rasi Palan / மிதுனம் ராசிபலன்/ gemini horoscope today) 07-09-2022 Wednesday

நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ள முடிந்தால், உங்களுடைய மீண்டெழும் தன்மை குறையலாம். ஆனாலும், உங்களால் வெல்ல முடியாத சண்டைகளில் இருந்து ஒதுங்கி நிற்பது போல, உங்களுக்கு உதவ நீங்கள் நிறைய செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் சக்தியை தகுதியற்றவர்கள் மீது பயன்படுத்தி ஏன் வீணாக்க எந்த காரணமும் இல்லை.

கடகம் Today Rasi palan (Kadagam Rasi Palan / கடகம் ராசிபலன்/ cancer horoscope today) 07-09-2022 Wednesday

உங்கள் ராசிக் கட்டத்தின் சில பகுதிகளில் சந்திரன் அற்புதமாக ஒளிர்கிறது, கலாச்சாரம், ஆக்கப்பூர்வமான மற்றும் கலைசார்ந்த தன்மைகள் மீதான அவர்களின் செல்வாக்கு மிகவும் பிரபலமானது. அனேகமாக, இது சுய முன்னேற்றத்திற்கான நேரம். இது நிச்சயமாக சில வியத்தகு சமிக்ஞைகளுக்கான தருணம்: சில பெரிய ஆச்சரியங்களை வெளியிடும் திறன் உங்களுக்கு இன்னும் உள்ளது.

சிம்மம் Today Rasi palan (Simmam Rasi Palan / சிம்மம் ராசிபலன்/ leo horoscope today) 07-09-2022 Wednesday

நீங்கள் வீடு மற்றும் குடும்ப உறவுகளில் அதிகபட்ச முயற்சியை மேற்கொள்வீர்கள். அனேகமாக, உங்கள் உள்ளுணர்வு சமாதானமாக இருக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்வதால், உங்களில் பலர் வீட்டை மாற்றுவதற்கான திட்டங்களுக்கு புத்துயிர் கொடுப்பீர்கள். அல்லது குறைந்தபட்சம் கணிசமான சீர்திருத்தங்களை செய்வீர்கள். ஆனால், மற்றவர்களை முழுமையாக கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.

கன்னி Today Rasi palan (Kanni Rasi Palan / கன்னி ராசிபலன்/ virgo horoscope today) 07-09-2022 Wednesday

உங்களுடைய அறிவுப்பூர்வமான வார்த்தைகள் மீண்டும் ஒருமுறை மிகவும் மதிக்கப்படும். சிக்கலான அனைத்து உணர்ச்சிப் பிரச்சினைகளுக்கும் உங்களின் தெளிவான அணுகுமுறையைக் கொண்டுவர முயற்சி செய்யலாம். உங்களுக்கு உதவுவது மற்றும் அதிகப்படியான தொடர்ச்சியான சிக்கலான சூழ்நிலைகளில் இருந்து தங்களை விடுவிப்பதற்கான முயற்சிகளில் மற்றவர்களுக்கு உதவுவது.

துலாம் Today Rasi palan (Thulaam Rasi Palan / துலாம் ராசிபலன்/ libra horoscope today) 07-09-2022 Wednesday

உங்கள் சேமிப்பு மற்றும் வங்கி இருப்பு விவரங்களில் மட்டும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஆழமான சிக்கல்களைப் பற்றி புரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் பொருள் ரீதியாக பாதுகாப்பாக உணரச் செய்ய வேண்டியது என்ன? இது ஒரு ஆழமான கேள்வி, ஆனால், இவை எல்லாம் அவசியம் இல்லாதது இல்லை.

விருச்சிகம் Today Rasi palan (Viruchigam Rasi Palan / விருச்சிகம் ராசிபலன்/scorpio horoscope today) 07-09-2022 Wednesday

நெப்டியூன் மற்றும் சந்திரன் இடையே ஒரு அற்புதமான உறவு விரைவில் புறாக்கள் மத்தியில் பூனையாக இருப்பீர்கள். வரவேற்கத்தக்க மாற்றங்கள் உங்களில் சிலருக்கு ஏற்புடையதாக இருக்கும். ஆனால், பலர் கூட்டாளிகளிடம் இருந்து வரும் ஆட்சேபனைகளைவிட அதிகம் அனுபவம் இருக்காது. இதற்கிடையில், சிக்கலில் இருந்து விலகி இருங்கள்!

தனுசு Today Rasi palan (Dhanusu Rasi Palan / தனுசு ராசிபலன் / sagittarius horoscope today) 07-09-2022 Wednesday

தற்போதைய பதற்றம் எல்லாவற்றையும் உங்களை உடல் ரீதியாக பாதிக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் உடலைப் பற்றி ஏன் கொஞ்சம் யோசிக்கக்கூடாது. உங்களுக்கு உணவு மற்றும் உடற்பயிற்சி சரியாகத் தேவைப்படுகிறதா என்பதை ஏன் பார்க்கக்கூடாது? தேவை இருந்தால், தாமதமின்றி தேவையான நகர்வுகளைச் செய்யுங்கள்.

மகரம் Today Rasi palanm (Magaram Rasi Palan / மகரம் ராசிபலன் / capricorn horoscope today) 07-09-2022 Wednesday

தனியாகச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை. உண்மையில், உங்கள் சூரிய கட்டத்தில், உள்ள சமூகப் போக்குகள் மிகவும் சக்திவாய்ந்தவை. உங்கள் சொந்தத் திட்டங்களைக் கைவிட்டு மற்றவர்களின் ஏற்பாட்டிற்கு ஏற்ப நீங்கள் சிறப்பாகச் செய்யலாம். நிராகரிப்புக்கு நீங்கள் பயப்படலாம். ஆனால், உங்களுக்கு எப்போதும் ஒரு இடம் இருக்கும்.

கும்பம் Today Rasi palan (Kumbam Rasi Palan / கும்பம் ராசிபலன்/ aquarius horoscope today) 07-09-2022 Wednesday

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளை எழுப்பும் அற்புதமான அம்சங்களின் தொடர் நிகழ்வு வேகமாக இருக்கிறது. குறிப்பாக, ஒன்று நீங்கள் உங்களை ஒப்புக்கொள்ளத் தயங்கினீர்கள் அல்லது பொய்யான தகவல்களின் அடிப்படையில் அப்படி செய்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. சீக்கிறமாகவே அனைத்தும் தெளிவாகிவிடும்.

மீனம் Today Rasi palan (Meenam Rasi Palan / மீனம் ராசிபலன்/ pisces horoscope today) 07-09-2022 Wednesday

இது இப்போது அதிகபட்ச சூரியனின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் காலம். உங்கள் மனநிலை சற்று எதிர்பாராததாக இருந்தாலும், தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் நீங்கள் பயனடைவீர்கள். உணர்ச்சியற்றவர்கள் இயல்பைவிட அதிகமாக எரிச்சலூட்டுவார்கள். ஆனால், நீங்கள் எப்பொழுதும் மீனம் ராசிக்காரர்கள் செய்யும் காரியங்களை செய்து விட்டு நழுவலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Rasi palan today wednesday 7 september 2022