Rasi Palan 1st December 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 1st December 2021: இன்றைய ராசி பலன், டிசம்பர் 1ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
வேலையிலும் காதலிலும் அழுத்தத்தை கொடுங்கள். ஆனால், நீங்கள் கூட்டாளிகள் மீது தேவையற்ற அழுத்தத்தை செலுத்த முயற்சித்தால், அந்த அழுத்தம் உங்கள் மீது மீண்டும் வரும் என்பதை உணருங்கள். அமைதியுடன் வசீகரமாகவும் இனிமையாகவும் வற்புறுத்துவது மிகவும் நல்லது. நீங்கள் கொஞ்சம் மென்மையாக திரைக்குப் பின்னால் இருந்து விஷயங்களைக் கையாள விரும்பலாம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
நீங்கள் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்பதை நீங்கள் இன்னும் உறுதிசெய்ய வேண்டும், மேலும், நீங்கள் ஒரு முக்கியமான உறவில் உங்கள் செல்வாக்கை உயர்த்தத் தொடங்கலாம். இருப்பினும், உங்கள் அணுகுமுறைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை விட, நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்களோ அந்த விதத்தில் உங்கள் மனப்பான்மை நன்றாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
உங்களுடைய பணம் சம்பாதிக்கும் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு வழி, சமீபத்திய தொழில்நுட்பத்துடன் இணைந்துள்ளது. இருப்பினும், சேவை செய்வதும் நிகழ்வுகளை நகர்த்துவதால் லாப நஷ்டத்தைப் பார்க்க முடியாது. உண்மையில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு சிறந்த உலகத்திற்காக நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்துவிட்டதாக உணர்கிறீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
முற்றிலும் எதிர்பாராத விதத்தில் வெளிச்சத்திற்கு வரவிருக்கும் முன்னேற்றங்கள், ஒரு நல்ல நபர் மீதான உங்கள் பாராட்டுகளை முற்றிலும் மாற்றும். உணர்ச்சிபூர்வமான அர்ப்பணிப்புகளின் முழுத் தொடரையும் மறுபரிசீலனை செய்கிற சூழலுக்கு நீங்கள் தள்ளப்படலாம். நீங்கள் தனிப்பட்ட சிக்கல்கள் இல்லாமல் ஒரு விஷயத்தை செய்ய முடியும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
நீங்கள் இன்னும் தனிப்பட்ட அழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்தால், அது ஒரு மாதத்திற்கு முன்பு அல்லது அதற்கும் மேலாக நடந்தவற்றுடன் தொடர்புடைய விஷயங்களில் சிக்கிக்கொண்டிருப்பதால் தான். எல்லா வருத்தங்களையும் நன்மைக்காக, வைப்பதற்கு தற்போதைய தருணம் ஒரு நல்ல தருணம் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
நெருக்கடியான அல்லது சவாலான கிரக அம்சங்கள் ஒரு பயனுள்ள நோக்கத்திற்கு உதவுகின்றன. மேலும், இன்னும் கொஞ்சம் தீர்க்கமாக இருக்க உங்களை கட்டாயப்படுத்துகின்றன. உங்களின் மிகவும் நேசத்துக்குரிய குறிக்கோளை இப்போதைக்கு அடைய முடியாததாகத் தோன்றினாலும், இரண்டாவது முயற்சியில் அடைய முடியும் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
இதைக் கேட்பதற்கு வினோதமாக இருக்கலாம், ஆனால், உங்கள் திட்டங்களுக்கு யாரோ ஒருவரின் எதிர்ப்பு உங்களுக்கு உண்மையாகவே உதவி செய்திருக்கலாம். கடந்த சில வாரங்களில் நீங்கள் புதிய சூழலில் சௌகரியமாக இருப்பதாக உணரத் தொடங்கியுள்ளீர்கள். வேலை உட்பட மனித செயல்பாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் உணர்ச்சிபூர்வமான உறவுகள் ஊடுருவுகின்றன என்பதை நின்க்கள் ஒப்புகொள்வது என்பது மிக முக்கியம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
வேலையில் சிறந்த சூழ்நிலையை உருவாக்குவதிலும், எல்லா இடங்களிலும் மிகவும் இனிமையான சூழ்நிலையை ஊக்குவிப்பதிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வேலை விஷயங்களைக் காட்டிலும் மக்களை உள்ளடக்கியதாக இருந்தால், நீங்கள் நன்றாகச் செய்யத் தயாராக உள்ளீர்கள். நீங்கள் சக ஊழியர்களின் நலன்களில் அக்கறை கொண்டிருப்பதாகவும், அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று கருதுவதையும் காட்டுங்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
நீங்கள் இன்னும் சற்று குழப்பமான உணர்ச்சிகரமான சூழ்நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், உங்கள் கவனம் நிதி சார்ந்ததாகத் தெரிகிறது. மிகவும் எளிமையாக, நன்றாக உணர ஒரு வழி, வெளியே சென்று சில உடன்பாடுகளை நீங்களே அளிக்க வேண்டும். மேலும், வேறொருவரின் கனவுகளை நனவாக்க நீங்கள் போராட வேண்டியிருக்கலாம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
உங்கள் நட்சத்திரங்கள் ஒரு அற்புதமான கட்டத்தை கடந்து செல்கின்றன. நீங்கள் எதிர்காலத்தில் உற்சாகத்துடன் இருப்பீர்கள் என்று நினைக்கும்போதே, உங்கள் உணர்ச்சிகரமான கடந்த காலத்துக்கு உங்களைத் திரும்ப கொண்டு செல்லப்படலாம். எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், மேலும், எல்லாமே உண்மை என்று நம்பி எந்த வாக்குறுதிகளையும் அளிக்காதீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
இன்றைக்கு சொன்னது, செய்தது எல்லாமே உங்களுக்கு புரியும் என்று எதிர்பார்க்காதீர்கள். உண்மையில், என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைத்தால், ஏதோ மோசமான தவறு இருக்கிறது. அற்புதமான, ஆழமான மற்றும் வண்ணமயமான கற்பனை தேவைப்படும் அனைத்து முயற்சிகளிலும் முன்னேற இந்த மதிப்புமிக்க நேரத்தை பயன்படுத்தவும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
கொண்டாட்டத்திற்கு இது ஒரு அற்புதமான தருணம். நீங்கள் ஒரு சிறிய தொகையை செலவழிக்கிறீர்களா அல்லது ஒரு பெரிய தொகையை செலவழிக்கிறீர்களா என்பது முக்கியமில்லை. முக்கிய விஷயம் என்னவென்றால், நீங்கள் நல்வாழ்வு மற்றும் செழிப்பான உணர்வை உருவாக்குகிறீர்கள். மேலும், உங்களால் முடிந்தவரை நல்லெண்ணத்தை பரப்புங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.