scorecardresearch

Rasi Palan 28th August 2021: இன்றைய ராசிபலன்

இன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Rasi Palan 28th August 2021: இன்றைய ராசிபலன்

Rasi Palan 28th August 2021:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 28th August 2021: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 28ம் தேதி 2021

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :

இன்றைய கிரக அம்சங்கள் உங்களை எச்சரிக்கையாக வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம். வார இறுதியில் நீங்கள் திட்டமிட்டிருந்த ஓய்வை இழக்க நேரிடும் என்பது நிச்சயம் – இது கூட்டாளிகளுக்கு நன்றாக தெரியும்! அல்லது, குறைந்தபட்சம், அவர்கள் செயல்படுகிறார்கள் என்றால், நீங்கள் இப்போது அவர்களுடன் செல்ல வேண்டும்!

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : 

உங்கள் நெருக்கமான உறவுகளில் நீங்கள் மிகவும் நெகிழ்வாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடத்தை நீங்கள் எவ்வளவு நன்றாக உள்வாங்கியுள்ளீர்கள் என்பதை இப்போது கிரகங்கள் சோதிக்கும். நெருங்கிய கூட்டாளிகள் விஷயங்களை தங்கள் வழியில் செய்ய சவால் விடுவார்கள். ஆனால், தங்களை எப்படி அனுபவிப்பது என்பது பற்றி ஒன்று அல்லது இரண்டு விஷயங்களை நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கலாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : 

உங்கள் நேரத்தை சாதகமாக பயன்படுத்த உங்கள் உடல் நலத்தை மேம்படுத்த வேண்டும். உங்கள் உணவுமுறையை மாற்றிவிட்டு உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற உடற்பயிற்சி முறையை பின்பற்றுங்கள். தெரிந்த எல்லா திசையிலும் உங்கள் தனிப்பட்ட திறன்களை காட்டுங்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :

நீங்கள் இருக்கிற இது போன்ற சிறந்த ஜோதிட அமைப்புகள் எப்போதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவை அல்ல. ஆகையால், இப்போது அழைக்கப்படும் தைரியமான மற்றும் நம்பிக்கையான முயற்சிகளை, குறிப்பாக குடும்ப விஷயங்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நீங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :

சவாலான கிரக அம்சங்கள் பெரும்பாலும் எளிதான வாழ்க்கைக்கு உறுதியளிக்கும் என்பதைவிட விரும்பத்தக்கவையாக இருக்கும். உதாரணமாக, வார இறுதியில் சூரியன் -சந்திரனின் பார்வை வீட்டில் கலகலப்பான நிகழ்வுகளின் வாய்ப்பைக் கொண்டுவரும். அவற்றில் சில உங்களை சற்று திகைத்து, குழப்பமடையச் செய்யலாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : 

இது போன்ற சமயங்களில் உங்கள் நடைமுறை இயல்பு உங்களை நல்ல நிலையில் வைத்திருக்கிறது. ஆனால், நீங்கள் இன்னும் உணர்ச்சிவசப்படலாம். மற்றவர்களின் வாய்ப்பு அறிக்கைகள்கூட ஆழ்ந்த மற்றும் கட்டுப்பாடற்ற உணர்வுகளைத் தூண்டும் சக்தியைக் கொண்டிருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அதனால், உங்களுக்கு அதிக செலவு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : 

எத்தனை முறை நீங்கள் புரிந்துகொள்ளப்படாவிட்டாலும் தொடர்ந்து உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். இப்போது முக்கியமான பிரச்சினை நிதி சார்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. உங்கள் பணத்தை பயன்படுத்த சிறந்த வழி அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும். எனவே, நீங்கள் அதை எப்படிச் செய்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :

பல வழிகளில், அடுத்த சில நாட்கள் ஒரு பெரிய புதிய ஜோதிடக் கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றன. வரவிருக்கும் வாரம் ஓரளவு சிக்கலாக இருக்கலாம் என்பதைத் தவிர, உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான நல்ல திட்டத்தை செயல்படுத்துவதை உங்கள் குறிக்கோளாக ஆக்குங்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : 

தற்போதைய கிரக அம்சங்களிலிருந்து இரண்டு சாத்தியங்கள் எழுகின்றன. ஒன்று நீங்கள் மீண்டும் கிசுசிசுக்கள் மற்றும் வதந்திகளில் இணையலாம். அல்லது தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் மற்றவர்களுக்கு புத்திசாலித்தனமாக உதவலாம். எப்படியிருந்தாலும், செவ்வாயின் கலகலப்பான நிலை அற்புதமான சமூகப் போக்குகளைக் கொண்டுவருகிறது. அதோடு சில ஆச்சரியங்களையும் கொண்டுவருகிறது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :

உங்களுக்கு வேறு கடமைகள் அல்லது வேண்டுகோள்கள் இருப்பதால் அற்புதமான சமூக மற்றும் காதல் வாய்ப்புகள் கைவிடப்படக்கூடாது. உங்களுக்கு வாய்ப்பு இருக்கும்போது வெளியே சென்று மகிழுங்கள். தொழில்முறை வகைகள் புதிய பொறுப்புகளை உணர்கின்றன. ஆனா, இன்று அவைகளுக்காக செல்ல நேரம் இல்லை.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :

ஒரு மேம்பட்ட அந்தஸ்தும் கௌரவமும் உங்களுடையது. அதர்கு தொழில் வெற்றி ஒரு காரணியாக இருக்கலாம். ஆனால், உங்கள் சமூகத்தில் முக்கியத்துவம் மற்றொன்றாக இருக்கிறது. உங்கள் முந்தைய முயற்சிகளுக்கு நியாயமான வெகுமதிகளைப் பெறுவீர்கள். மேலும், ஆறு மாத காலத்திற்குள் நீங்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : 

உங்கள் குணத்தின் ஒரு பக்கத்தின் வழியில் நீங்கள் இப்போது ஈடுபட வேண்டும். அது ஆன்மீக உண்மை மற்றும் மாய வெளிப்பாட்டைத் தேடுகிறது. இது போன்ற நுட்பமான, இன்றியமையாத, கருத்துகளை ஒதுக்கித் தள்ளுவது மிகவும் எளிதானது. உங்கள் நிதிகளை மிக நெருக்கமாகவும் தீவிரமாகவும் கண்காணியுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Today rasi palan 28th august horoscope