Rasi Palan 31st July 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 31st July 2021: இன்றைய ராசி பலன், ஜூலை 31ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
உங்களுடைய நிதி நிலைமை நீங்கள் கற்பனை நினைத்ததைவிட சாதகமாக இருக்கிறது. உங்களால் முடிந்ததை விட அதிகமாக செலவழிக்க ஆசைப்படுகிறீர்கள், ஆனால் நீங்கள் பணத்தை செலவழிக்க வேண்டியதில்லை. நீங்கள் உங்களைச் சுற்றிப் பார்க்க நேரம் எடுத்துக் கொண்டால் மட்டுமே சில விவகாரங்களில் பேரம் பேசலாம். ஒரு நண்பர் உங்களை சரியான திசையில் சுட்டிக்காட்ட முடியும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
இந்த வார இறுதியில் தொழில்முனைவோராக இருங்கள் மற்றும் புதிய பகுதிகளில் புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். ஒரு படபடப்புக்கான வாய்ப்பு இருக்கலாம், உங்கள் இடத்தில் நீங்கள் முழு உறுதியுடன் இருக்கும் வரை எந்தத் பாதிப்பும் இருக்காது. என்ன நடக்கிறது என்பதை கூட்டாளிகள் உணரும் நேரத்தில் சோர்ந்துபோய் நீங்கள் வீட்டில் இருப்பீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
தற்செயலான சந்திப்புகளிலிருந்து சுவாரஸ்யமான விளைவுகள் ஏற்படலாம். அதன் விளைவாக குடும்ப வாழ்க்கை வேறு திருப்பத்தை எடுக்கும். பிற்பகல் அல்லது மாலையில் முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு மர்மம் இருக்கலாம். இது எல்லாம் சூரியனின் இன்றைய நிலையில் உள்ளது. அதாவது இன்னும் சில நாட்களில் உங்களுக்கு அதற்கான பதில் தெரியும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
அடுத்த கட்டம் சமீபத்திய முன்னேற்றங்களை மறுபரிசீலனை செய்வதோடு, உங்கள் முன்னேற்றத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஆனால், நிகழ்வுகள் விரைவில் மிக வேகமாக நகரக்கூடும். விரிவான சிந்தனைக்கு சிறிது நேரம் இருக்கும். உங்களுக்குக் கிடைத்ததைப் பற்றிக்கொள்வது நல்லது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
குறிப்பாக நிதித்துறையில் ஒரு பிரேக் போடுங்கள். நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப வாழ கற்றுக்கொண்டால் மட்டுமே நீங்கள் நன்றாக இருப்பீர்கள். பிற்பகலில் குடும்ப விவகாரங்கள் எளிதாகத் தெரிகின்றன. எனவே, உங்களுக்குச் சங்கடமான விஷயங்கள் மற்றும் விவாதிக்க கடினமான விவாதங்கள் இருந்தால் மதியத்துக்கு பிறகு வரை காத்திருங்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
அதிர்ஷ்டவசமாக தற்போதைய சூழ்நிலைகளைச் சமாளிக்க என்ன தேவையானதை நீங்கள் பெற்றுள்ளீர்கள். நீங்கள் நடைமுறை வழிகளில் அனுபவம் பெறாமல் இருக்கலாம். ஆனால், மனித இயல்புகளைப் புரிந்துகொள்வதிலும், நண்பர்களின் எதிர்வினைகள் மற்றும் நடத்தைகளை கணிப்பதிலும் உங்களுக்கு சிறந்த திறமை இருக்கிறது. உங்களின் 0தொலைநோக்கு பார்வை உச்சநிலையில் இருக்கிறது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
வார இறுதி நட்சத்திரங்கள் அமைதி மற்றும் நிதானத்தை ஆதரிக்கின்றன. மேலும், வழக்கமான விஷயங்களிலிருந்து உங்கள் மனதை விலக்கும் செயல்களை நீங்கள் தொடர்ந்தால் விரும்பத்தக்க இலக்கை அடைவீர்கள். மறைமுகமான செலவுகளில் இருந்து விலகியிருங்கள். இல்லையெனில் உங்கள் நிதி திட்டங்களில் ஒன்றில் இருந்து செலவு செய்ய வேண்டியிருக்கும் அல்லது இரண்டு படிகள் பின்வாங்க வேண்டியிருக்கும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
பிரகாசமான பக்கத்தை பாருங்கள். உங்களுக்கு குறைந்தபட்சம் தனிப்பட்ட அழுத்தம் இருந்ததை விட குறைவாக இருக்க வேண்டும். நீங்கள் நியாயம் இல்லாத விமர்சனங்களுக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. கூடுதல் அன்பையும் பாசத்தையும் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அது நிச்சயமாக திருப்திகரமாக இருக்கும். கூடுதலாக, பண சலுகைகளை கவனித்துக் கொள்ளுங்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
நன்மை பயக்கும் கிரக அம்சங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இருப்பினும் நீங்கள் விரும்பினால் குறைக்கக்கூடிய கடினமான அறிகுறிகள் உள்ளன. இந்த கட்டத்தில், மற்றவர்களிடம் பொறுப்பைக் கைவிடுவதை விட உங்களுடைய எதிர்காலத்தை உருவாக்குவது மற்றும் சுதந்திரம் எல்லாமே உங்கள் கையில் இருக்கிறது.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
உங்களை மகிழ்விக்கவும், பணம் செலவழிக்கவும், பழைய நண்பர்களுக்கு விருந்தோம்பல் செய்யவும் இது ஒரு நல்ல நாள். வீட்டுக் கடமைகள் உள்ளன, இந்த விஷயத்தில் துணைவர் ஒத்துழைக்கவில்லை என்பதை நீங்களே கவனிக்கலாம். ஆனால், அது அவர்களின் பிரச்சினை! நீங்கள் செய்வதற்கு நல்ல விஷயங்கள் உள்ளன!
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
சூரியன் உங்களை ஆதரிக்கிறது மற்றும் உங்களை முடிந்தவரை வலுவாக உயர்த்துகிறது. புதிய நட்பை உருவாக்குவதற்கு சரியான சூழ்நிலைகளை உருவாக்குகிறது. போட்டியாளர்களுடன் நீண்டகால பிளவுகளை சரிபடுத்துகிறது. நீங்கள் இப்போது தொடங்கும் புதிய முயற்சிகள் எதிர்பாராத திருப்பங்களைத் தரும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
நீங்கள் மிகவும் உணர்ச்சிகரமான கட்டத்திற்கு மாறலாம். நீங்கள் பொதுவாக வாழ்க்கையில் மிகவும் வசதியாக இருக்க வேண்டும் என்றும் நீங்கள் வேற எங்கேயோ இருந்திருக்க வேண்டும் என்றும் வேற என்னவோ வித்தியாசமான ஒன்றை செய்துகொண்டிருக்க வேண்டும் என்ற உணர்வால் சௌகரியமாக உணர்கிறீர்கள். நீங்கள் நன்றாக உணர்ந்தால் வீட்டில் இருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“