Rasi Palan 6th October 2021: இன்றைய ராசிபலன்

இன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Today rasi palan, daily rasipalan, rasi palan 6th October, horoscope today, daily horoscope, horoscope 2021 today, today rasi palan, October horoscope, astrology, horoscope 2021, new year horoscope, இன்றைய ராசிபலன், அக்டோபர் 6ம் தேதி ராசிபலன், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், horoscope today, daily horoscope, horoscope 2021 today, today rashifal, October horoscope, astrology, horoscope 2021, new year horoscope, today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today,scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today

Rasi Palan 6th October 2021:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 6th October 2021: இன்றைய ராசி பலன், அக்டோபர் 6ம் தேதி 2021

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :

கொஞ்சம் கொஞ்சமாக, நீங்கள் பங்குதாரர்களிடம் இழந்த முன்னெடுப்புகளை மீண்டும் பெறுவீர்கள். இந்த வாரத்தின் இறுதியில் நீங்கள் உங்களுடைய வழியில் செயல்படுவீர்கள். ஆனால், நண்பர்கள் உங்களுடைய நல்ல அதிர்ஷ்டத்தில் பங்குபெறுவார்கள். கடந்த கால கட்டுப்பாடு அல்லது பணிகளில் நீங்கள் விரைவில் ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால் நேரம் இன்னும் உங்கள் பக்கம்தான் உள்ளது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : 

நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளும் முடிக்க வேண்டிய கடமைகளும் இருந்தால் மட்டுமே தொடர்ந்து நிதி விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். சுக்கிரனுக்கும் யுரேனஸுக்கும் இடையிலான ஒரு புதிரான உறவு ஒரு அசாதாரண முடிவை உறுதி செய்யும். மேலும், அவை நட்பில் எதிர்பாராத திருப்பத்தையும் கொண்டு வரும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : 

ஒன்று அல்லது இரண்டு பிரச்னைகள் இருந்தாலும் சில கூட்டாளிகளின் எதிர்ப்புடன் சேர்ந்து, நிகழ்வுகள் உங்கள் பக்கம் நகர்வதாகத் தெரிகிறது. நீண்ட கால விஷயங்களில் கவனமாக இருங்கள். குறிப்பாக நீங்கள் சரியான நிலையில் இருப்பதால், சிறிய கவனச்சிதறல்கள் மூலம் திசைமாறி விடாதீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :

உங்கள் ராசிக்கட்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த சந்திரன், நீங்கள் ஒரு இடைவெளியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, ​​கண்டிப்பாக பரபரப்பான வேலையைக் கொண்டுவரும். திரைக்குப் பின்னால் ஒரு பெரிய விஷயம் நடப்பதாகத் தெரிகிறது. எனவே, நீங்கள் உண்மையைப் பெற ஒரு சில விஷயங்களை கவனமாகப் பார்க்க வேண்டும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :

வாழ்க்கைக்கு பரபரப்பு தேவையாக இருக்கலாம். ஆனால், ஒருபோதும் மந்தநிலை தேவையானதாக இருக்காது. இன்றைய சந்திரனின் நிலை சிம்ம ராசியின் குணங்களான தைரியம், தாராள மனப்பான்மை மற்றும் படைப்பாற்றல் – செழிக்க அனுமதிக்கும். உங்களுடன் சேரும் மக்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்!

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : 

கூட்டாளிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு இல்லாமல் நீங்கள் களத்தில் இருந்து திட்டங்களைப் பெற எந்த வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்களுக்கு அதிகாரப் பதவியில் உள்ளவர்கள் உதவ முடியும். ஆனால், நீங்கள் அவர்களின் ஆலோசனையைப் பின்பற்றத் தயாராக இருக்க வேண்டும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : 

வீனஸ் யுரேனஸுடன் ஒரு மென்மையான உறவில் இருப்பதால், நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் இல்லாவிட்டாலும், நிகழ்வுகள் சாதகமாக நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். இனிமையான ஆச்சரியத்தை எதிர்பார்க்க வேண்டிய நேரம் இது. அந்த இனிமையான ஆச்சரியங்கள் எப்பொழுது, எங்கே, எப்படி வரப்போகிறது என்பது இரகசியமாக இருக்கும்!

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :

வரவிருக்கும் வாரங்களில் சுக்கிரன் உங்களை மிகவும் நேசமானவராகக் இருக்கவைக்கும். எதிர்காலத்தில் உதவக்கூடிய நபர்களுடன் பழகுவதை கடினமாக்கிய அதிகார அணுகுமுறையை நீங்கள் கைவிட வேண்டும். அடுத்த வாரம், நீங்கள் பிரிந்திருக்கும் ஒருவருடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : 

நிதி விஷயத்தை சர்ச்சைக்குரியதாக ஆக்குவதை நிறுத்துங்கள். சிக்கலின் ஒரு பகுதி உங்கள் பொருளாதாரப் பாதுகாப்பில் உங்கள் அடிப்படை நம்பிக்கையின்மையால் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது தீர்க்கப்படும் வரை, சிரமங்கள் தொடரும். தெளிவாக சிந்தியுங்கள், உண்மைகளை நேராகப் பெறுங்கள். நீங்கள் வெற்றிக்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளீர்கள் என்பதை காண்பீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :

நீங்கள் சில நேரங்களில் உங்களுடைய நலன்களை நெருங்கிய நண்பர்கள் அல்லாதவர்கள் உட்பட மற்றவர்களின் நலன்களுக்குப் பின்னால் வைக்க வேண்டும். சரியாக இத்தகைய தன்னலமற்ற தன்மை எதிர்காலத்தில் உங்களை நல்ல நிலையில் நிறுத்தும். ஒரு புதிய நட்பிலிருந்து பெற ஒரு பெரிய விஷயம் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், அதற்கு நீங்கள்தான் முதல் அடியை எடுக்க வேண்டியிருக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :

நீங்கள் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் உங்களுக்காக வாழ்க்கையை சங்கடமாக்கும் திறனைக் கொண்டுள்ளனர். அனேகமாக, நீங்கள் செய்த கடந்த கால தவறுக்காக மன்னிப்பு கேட்பது, வேண்டுமென்றே இல்லாவிட்டாலும், சூழலை தெளிவாக்கும். நீங்கள் உங்களுடைய போக்கில் சென்றால் பண நெருக்கடி உங்கள் கண்களுக்கு முன்பாக கரைந்து போக வேண்டும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : 

நீங்கள் சமநிலையுடன் இருக்க வேண்டும். இருப்பினும், உங்கள் மனநிலை சமநிலை இழக்கும்போது அல்லது விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாதபோது நீங்கள் வியக்கத்தக்க வகையில் பதட்டமாக இருக்கலாம். குற்றம் சொல்லாத கூட்டாளிகளை கடுமையாக விமர்சிக்காதீர்கள். உங்கள் கண்டனத்தை விட அவர்களுக்கு உங்கள் ஆதரவு தேவைப்படலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Today rasi palan 6th october horoscope

Next Story
Rasi Palan 5th October 2021: இன்றைய ராசிபலன்Today rasi palan, daily rasipalan, rasi palan 5th October, horoscope today, daily horoscope, horoscope 2021 today, today rasi palan, October horoscope, astrology, horoscope 2021, new year horoscope, இன்றைய ராசிபலன், அக்டோபர் 5ம் தேதி ராசிபலன், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், horoscope today, daily horoscope, horoscope 2021 today, today rashifal, October horoscope, astrology, horoscope 2021, new year horoscope, today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today,scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com