Rasi Palan February 8th 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 8th February 2021: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 8ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
உங்களுக்கு இந்த வாரம் மிகவும் தாமதமாக இருப்பதாக ஒரு பொதுவான உணர்வு இருக்கலாம். எதில் தாமதமாகும் என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் விஷயத்தில், வேலையில் விருப்பமான திட்டத்தை முடிக்க உங்களுக்கு நேரமில்லாமல் போகலாம் அல்லது பல வழக்கமான பணிகளை திருப்திகரமாக முடிப்பதற்கு நேரமில்லாமல் போகலாம். ஆனால், உண்மையில், நீங்கள் நினைப்பதைவிட அதிக நேரம் இருக்கிறது!
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
இன்று உக்கார்ந்து கொண்டிருக்காதிர்கள். நெருங்கி வரும் சந்திர கிரக கட்ட சுழற்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அனைத்து சாகச, படைப்பு மனநிலை நீண்டதாக இருக்கும். பிற்போக்கான பத்தாம் பசலியாக இருப்பதன் மூலம் தயவுசெய்து ஒரு பொன்னான வாய்ப்பைப் பெற வேண்டாம். மேலும், இந்த வார சலுகைகளை நீங்கள் தவறவிட்டால், நீங்களே உங்களை நொந்துகொள்வீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
பதட்டங்கள் வீட்டிலேயே உருவாகலாம். ஆனால், மிரட்டல் வாதம் எட்டுபடாமல் போகலாம். இடி, புயல் போல கொஞ்சம் உருவாகி பின்னர் அது உடைக்கத் தவறிவிடுகிறது. நேரடியான புத்திசாலித்தனமான நடவடிக்கை உங்கள் பிரச்னையைத் தீர்க்க உதவும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். இந்த தருணத்தில் மொத்த முக்கியத்துவமும் தகவல்தொடர்பில்தான் உள்ளது. எனவே, உங்களில் பலர் ஒரு குறுகிய பயணத்துக்கு அழைக்கப்படுவார்கள். அப்படியான, நிலையில், அனைத்து அத்தியாவசிய விவரங்களையும் ஒருமுறைக்கு இரண்டுமுறை, மூன்றுமுறை சரிபாருங்கள் என்பதே உங்களுக்கு உண்மையான ஆலோசனையாக இருக்கும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
உங்கள் ராசி மண்டலத்தில் செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரண்டு முக்கியமான கிரகங்கள் இன்று ஒரு நல்ல நாளாக மாற்றுவதற்கு காரணிகளாக உள்ளன. இந்த வாரம் முழுவதும் நீங்கள் நிதி வருவாய் மற்றும் பயணங்கள் குறித்து ஒரு கண் வைத்திருப்பது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களால் முடிந்தவரை முற்றிலும் நடைமுறை வாழ்க்கையில் இருங்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
நீங்கள் சற்று சவாலான பயணத்துக்கு வருகிறீர்கள். ஆனால் உங்கள் மன செயல்முறைகளை நிர்வகிக்கும் கிரகமான புதன் இப்போது மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும் அல்லது சமீபத்திய தாமதங்களால் ஏற்படும் ஏமாற்றங்களுக்கு ஈடுசெய்ய வேண்டும் என்கிறது. நீங்கள் சுருக்கமாக, பழையபடி செல்ல வேண்டியிருக்கலாம். ஆனால், அத்தகைய விடாமுயற்சியின் முடிவுகள் அருமையாக இருக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
ஒரு சிறிய வலியை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிக்கலை மிக நெருக்கமாக பார்ப்பீர்கள். ஆனால், நீங்கள் பயப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால், அடுத்த ஏழு நாட்களில், கிரகங்கள் உங்கள் தனி உலகம் மற்றும் உங்கள் வெற்றிகரமான பொது நடத்தை ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் ஆதரிக்கும் ஒரு அமைப்பை எடுத்துக்கொள்கின்றன.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
சமூகம் என்ன சொன்னாலும் உங்கள் சொந்த யோசனைகளை முன்வைக்க வேண்டிய நேரம் இது. சடங்குகளில் நிற்க வேண்டாம். ஆனால், அதை உங்கள் தனிப்பட்ட நிலையை மீறுவதற்கான காரணியாக மாற்றவும். தொழில்முறை மற்றும் சமூக எண்ணம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்; உங்களில் வீட்டில் சிக்கி இருப்பவர்களை உலகம் நகர்த்துவதைக் காணலாம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
ஒரு கோணத்தில் பார்த்தால், இந்த வாரம் பணியில் இருக்கும் நிலைமை இன்னும் நல்லதாக இருக்க முடியாது. ஆனாலும், ஒரு அற்புதமான வாய்ப்பை உங்கள் பிடியில் இருந்து நழுவ விட ஒரு வாய்ப்பு உள்ளது. உங்களை யாரும் சவால் செய்ய முடியாத நிலைக்கு தாமதமின்றி நகருங்கள். எல்லோரும் உங்களை ஆதரிக்கிறார்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
உங்கள் இலக்குகளை அடைய இது அதிக முயற்சி எடுப்பீர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது எல்லாம் ஒரு மகர ராசியின் ஒரு பகுதியாக இருக்கும். இன்னும் நீங்கள் உங்கள் கொள்கைகளை பிடித்துக்கொண்டால் அது மிகவும் எளிதாக இருக்கும். நீங்கள் குடும்ப உறுப்பினர்களின் மரியாதையைப் பெறுவீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
தவறுகளை சரிசெய்ய விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக இருக்கலாம். ஒருவேளை நிதி நிதி சம்பந்தமான கனம் வார இறுதிக்குள் கொள்கைகள் லாபத்தை விட மிக முக்கியமானவை என்பதை நீங்கள் காண்பீர்கள். உங்கள் ஆதரவு நெட்வொர்க்கை உருவாக்குவதே உங்கள் முக்கிய முன்னுரிமை. நண்பர்கள் உங்கள் பக்கத்தில் இருப்பதைக் காணலாம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
மக்கள் உங்களைப் போன்றவர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பவில்லை என்றால் நீங்கள் உண்மையில் ஒரு செயலைச் செய்ய வேண்டியதில்லை. கூட்டாளிகள் ஒரு மாற்றத்திற்காக உங்கள் பேச்சைக் கேட்பதாகத் தோன்றுவதால் தனிப்பட்ட உறவுகள் இப்போது எளிதாக்கப்பட வேண்டும். நேரம் பற்றியும் நீங்கள் யோசிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.