Rasi Palan 23rd March 2021: இன்றைய ராசிபலன்

இன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Today rasi palan, rasi palan 23rd march, horoscope today, daily horoscope, horoscope 2021 today, today rasi palan, march horoscope, astrology, horoscope 2021, new year horoscope, இன்றைய ராசிபலன், மார்ச் 23, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today

Rasi Palan March 23rd 2021:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 23rd March 2021: இன்றைய ராசி பலன், மார்ச் 23ம் தேதி 2021

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :

உங்கள் உணர்வுகளை உங்களுக்குள்ளே வைத்திருக்கும்போது, ​​உங்கள் தனிப்பட்ட திட்டங்கள் மற்றும் ஈடுபாடுகள் குறித்து மற்றவர்களிடம் ஆலோசிக்க வேண்டும். அவை ஏற்கனவே தீர்வு காணப்பட்டவையாக இருந்தாலும்கூட அவற்றை பற்றி ஆலோசிக்க வேண்டும் கூடுதலாக, ஒரு பண நெருக்கடி விரைவில் வெடிக்கும் – அந்த அளவிற்கு தீர்வும் இருக்கும். நல்ல அதிர்ஷ்டம் வர வேண்டும் என்றால், அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : 

நீங்கள் இப்போது ஒரு உடைப்பையோ அல்லது பிரிவையோ சந்தித்தால், எல்லாம் நன்மைக்கே என்று நீங்கள் நம்ப வேண்டும். எந்தவொரு மாற்றமும் முதலில் உங்கள் வேலை மற்றும் அன்றாட வழக்கத்தை பாதிக்கும். அடுத்து இரண்டாவது உங்கள் காதல் வாழ்க்கையை பாதிக்கும். நீங்கள் வேறொருவருக்கு அளித்த வாக்குறுதியில் ஒரு சின்ன விஷயம் இருக்கிறது. நீங்கள் உண்மையில் அதை நிறைவேற்ற முடியுமா? இல்லையென்றால், இப்போதே நீங்கள் சொல்லிவிடுவது நல்லது!

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : 

இது உத்வேகத்திற்கான நேரம் – அதே நேரத்தில் குழப்பத்திற்கான நேரமும் கூட இது. எல்லா நெருக்கமான, உணர்ச்சிபூர்வமான உறவுகளிலும், முதலில் வருவது உங்கள் பெருமைதானா, அல்லது நேசிப்பவருக்கு நேசத்துக்குரிய லட்சியத்தை அடைய உதவும் உங்கள் தன்னலமற்ற விருப்பமா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இரண்டையும் செய்ய முடியுமா? அனேகமாக இரண்டையும் செய்யலாம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :

நீங்கள் தேவையற்ற வேலைகளை கைவிட விரும்பலாம். ஆனால், உண்மையில் அந்த சுந்தந்திரம் நீங்கள் விரும்பியதா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். அனைத்து முக்கியமான கேள்விகளையும் நீங்கள் சிந்திக்க வேண்டிய அளவுக்கு நேரம் கொடுக்க வேண்டும். வேறு யாரும் உங்களுக்கு தவறாக அழுத்தம் கொடுக்க வேண்டாம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :

ஜீவிப்பதற்கான கேள்விகள் நிகழ்ச்சி நிரலில் அதிகம் காணப்படுகிறது. அதை எளிமையான சொற்களில் சொல்வது என்றால், ஷாப்பிங் பயணங்கள் மற்றும் வாழ்க்கையின் சிறிய அத்தியாவசியங்களைத் தேடுவது ஆகும். உங்களிடையே காணப்படும் அதிகமான ஆடம்பரம் ஒரு மோசமான நிதி சம்பந்தமான பிணைப்பை மேற்கொள்ளப்போகிறது. நீங்கள் அதை கையாள முடியும் என்பதை உறுதிசெய்வது நல்லது!

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : 

வெள்ள் உங்கள் ராசிக் கட்டத்திற்கு சவால் விடுகிறது. இது உணர்ச்சி உயர்விற்கும் தாழ்விற்கும் இடையில் ஒரு சக்திவாய்ந்த ஊசலாட்டத்தைக் குறிக்கிறது. அதை தேர்வு செய்யும் சுதந்திரம் இன்றியமையாதது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியான காலங்களை வலியுறுத்துங்கள். சுய சந்தேகத்திலிருந்து விலகிச் செல்லுங்கள். உங்களுக்கு உறுதியளிப்பு தேவைப்பட்டால், உங்களால் முடியும் அதைக் கண்டுபிடியுங்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : 

குறைந்தபட்சம் இந்த நேரத்தில், கூட்டாளிகள் அல்லது நெருங்கிய நண்பர்கள் விமர்சிக்க விரும்புவதில்லை. இருப்பினும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படமாட்டீர்கள் என்று அர்த்தமல்ல. ஹைபர்சென்சிட்டிவாக இருக்க முயற்சி செய்யுங்கள்! சிக்கல் என்னவென்றால், நீங்கள் சூழலை தவறாக புரிந்துகொள்வீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :

நீங்கள் நிச்சயமாக உங்கள் சொந்த வழியைப் பெறும் நிலையில் இருக்கிறீர்கள். ஆனால், உங்களை ஆதரிக்க உங்களுக்கு ஒரு வலுவான குழு தேவை. உங்களைப் போலவே நினைக்கும் ஆதரவாளர்கள், கூட்டாளிகள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களை உங்களைச் சுற்றி சேர்க்கலாம். நீங்கள் பொருத்தமான திட்டங்களைச் செய்திருக்கும் வரை, உடனடி குடும்பக் கட்சி குறிப்பாக மறக்கமுடியாததாக இருக்கும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : 

அன்பானவர்கள், நெருங்கிய நண்பர்கள், சந்ததியினர் மற்றும் நெருங்கிய தோழர்கள் அனைவரும் மிகவும் வழக்கத்திற்குமாறான வழிகளில் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இன்னும் சில நாட்கள் கடந்தபின், வாழ்க்கை ஒரு நாடக கேலிக்கூத்து போல எதுவும் இன்றி தொடங்கலாம். எனவே, உங்கள் நகைச்சுவை உணர்வைத் தொடருங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :

சிக்கலான கேள்விகளைக் கையாள இது இந்த வாரத்தின் சிறந்த நாளாக இருக்கலாம். குறிப்பாக சட்ட அல்லது நெறிமுறை பரிமாணமாக இருந்தால் சிறந்த நாளாக இருக்கும். ஆடம்பரமாகவோ அல்லது பிடிவாதமாகவோ இல்லாமல் நடத்தை தரத்தை பராமரிக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். ஏனென்றால், நீங்கள் மற்றவர்கள் தங்கள் நலன்களை மனதில் வைத்திருப்பதைப் பார்க்க வேண்டும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :

வாழ்க்கை எப்போதும் எளிதானது அல்ல. அது உங்களுக்கு தெரியும். இது நிச்சயமாக நீண்ட காலமாக உள்ளது. ஆனால் தனிப்பட்ட அல்லது தொழில்முறை அங்கீகாரம் இப்போது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். கடந்த காலத்தின் எழுச்சிகள் அனைத்தும் வீணாகவில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். ஒருவேளை அவர்கள் உயர்ந்த தரத்திற்காக பாடுபட உங்களை ஊக்குவித்திருக்கலாம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : 

உங்கள் கனவுகள் நனவாகும் என்று நீங்கள் நம்புவதில்லை, உங்கள் கற்பனை சுதந்திரத்தின் கட்டுப்பாட்டை நீங்கள் அனுமதித்தால், எந்தவொரு ஏமாற்றத்தையும் மிக தோற்கடிக்கலாம் என்று உங்களுக்குத் தெரியும். நிதானமாக ஜாலியாக விளையாடுங்கள் உங்களால் முடிந்தவரை ஜாலியாக இருங்கள். ஆனால், நீங்கள் கவலைப்படவில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம்.

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Today rasi palan march 23rd 2021 rasipalan

Next Story
Rasi Palan 20th March 2021: இன்றைய ராசிபலன்Today rasi palan, rasi palan 20th march, horoscope today, daily horoscope, horoscope 2021 today, today rasi palan, march horoscope, astrology, horoscope 2021, new year horoscope, இன்றைய ராசிபலன், மார்ச் 20, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com