Rasi Palan March 25th 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 25th March 2021: இன்றைய ராசி பலன், மார்ச் 25ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
நீங்கள் மற்றவர்கள் உண்மையிலேயே சொல்வதைக் கேட்பதை சுட்டிக்காட்டினால், நீங்களே உங்களுக்கு ஒரு மகத்தான உதவியைச் செய்வீர்கள். இருப்பினும், உங்களுடன் உடன்படாதவர்கள் உங்களைச் வீழ்த்தத் தயாராக இருக்கிறார்கள் என்று கற்பனை செய்ய வேண்டாம். அவர்கள் தங்கள் சொந்தக் கண்ணோட்டத்திற்கு தகுதியுடையவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கலாம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
ஈர்க்கும் செவ்வாய் மற்றும் ஒழுக்கமான சனி கிரகங்களின் ஒருங்கிணைவு பணியில் உங்களுடைய தகுதியை உயர்த்தும். இதனால், உங்களுடைய இலக்குகளை அடைவது கடினம். மற்றவர்கள் உங்களுக்காக வேலையைச் செய்வார்கள் என்று காத்திருப்பதைக் காட்டிலும், கூடுதல் முயற்சியால் நல்ல பலன்கள் அடையலாம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
உங்கள் ராசியுடன் வெள்ளியின் நெருங்கிய உறவு காரணமாக எல்லாவற்றையும் விட, உங்கள் சொந்த உணர்ச்சித் தேவைகளுக்கு கடைசியாக இடம் கொடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. சமூகத் திட்டங்களை மீண்டும் சிந்திக்க வேண்டியிருக்கலாம். அநேகமாக உங்கள் அணுகுமுறைகள் மாறி வருவதால், ஒருவேளை நீங்கள் ஒரு முறை பாராட்டிய ஒருவர் இனி அதற்கு பொருந்தமாட்டார்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
மற்றவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, கௌரவத்திற்காக உங்கள் சொந்த விருப்பத்துடன், உங்கள் சூழ்நிலையை தனிப்பட்ட முறையில் மற்றும் தொழில் ரீதியாக நீங்கள் தொடர வேண்டும். உங்கள் உத்வேகத்திற்காக நீங்கள் கடந்த காலத்தைப் பார்க்கலாம். உங்கள் அனுபவங்கள் மூலம் அன்பான நினைவுகளுக்காகப் பயணிக்கலாம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
ஒரு காலத்தில் வாஞ்சையுடன் நட்பாக இருந்தவர்களிடமிருந்து அரவணைப்பு உங்களுக்கு கிடைத்திருக்கலாம் என்ற போதிலும் வாழ்க்கை தொடர்ந்து செல்கிறது. அவர்கள் உணரும் விதத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களுக்கு உங்கள் அனுதாபம் தேவைப்படலாம் என்பதை உணருங்கள். இது எல்லாமே சரியான அணுகுமுறையைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கேள்வி.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
முக்கியமாக பணத்தைப் பொறுத்தவரை, சூழலைப் பற்றி சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. நீங்கள் கவனிக்க வேண்டியது நிதி ஏற்பாடுகள் உங்களை மற்றவர்களுடன் இணைக்கும். மேலும், அது சமீபத்திய உறுதிமொழிகளை மறுபரிசீலனை செய்யும். பின்வாங்க வேண்டிய நேரம் இது என்று நீங்கள் முடிவு செய்யலாம்!
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
நீங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்ட பின்பு, எதிர்வினையைக் கண்டறிய முயற்சி செய்யலாம். மற்றவர்கள் உங்களை சமமான முறையில் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். உணர்ச்சி சிக்கல்களை சமரச உணர்வு மூலம் தீர்க்கலாம். மற்றவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொள்ள தயாராக இருங்கள், அனேகமாக, முன்பு இருந்த நிலைக்கு செல்லுங்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
நீங்கள் முன்பு சேர்ந்து வேலை செய்த ஒருவருடனான மோதல் மிக விரைவில் தீர்க்கப்படலாம். ஒரு வழி அல்லது வேறு வழியில் வேலையில் இருக்கும் சக ஊழியர்கள் தங்கள் சொந்த வழியில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் உணர வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தங்கள் பார்வைக்கு சரியான உரிமை உண்டு என்பதை உணர வேண்டும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
சக்திவாய்ந்த கிரக தாக்கங்கள் உங்கள் நிலையை மீண்டும் பரிசீலிக்க கட்டாயப்படுத்துகின்றன. இப்போது உங்கள் மனதை மாற்றுவதன் மூலம் முந்தைய உறுதிப்பாட்டை மீண்டும் கண்டுபிடிப்பீர்கள். எல்லா இடங்களிலும் சாதகமான விளைவுகள் இருக்கும். மன்னிப்பது நல்லது. ஆனால், மறந்துவிடக் கூடாது – குறைந்தபட்சம், நீங்கள் அதே தவறுகளை மீண்டும் செய்ய விரும்பாதீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
இப்போது நீங்கள் வீட்டில் ஒருவித மோதலுக்கு தயாராக இருக்க வேண்டும். உண்மையில், நீங்கள் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்தை வரவேற்க வேண்டும். இது இப்போது நடந்தால், பெரும் சிக்கலில் இருந்து காப்பாற்றும். அநேகமாக சுமார் எட்டு வார காலத்திற்குள் நடக்கும். இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
இப்போது வருத்தமாகத் தோன்றுவது உணர்ச்சி இல்லாத நபர்களின் நடத்தை அல்லது அணுகுமுறைகள்தான். அல்லது அவர்கள் உணர்ச்சிகளுடன் தொடர்பில்லாதவர்களாகத் தோன்றுகிறார்களா? அநேகமாக அவர்கள் நடைமுறையில் உள்ள சிரமத்தின் காரணமாக அப்ப்படி இருக்கிறார்களா? அப்படியானால், தயவுசெய்து கருணையுடன் இருங்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
பணத்தைப் பொறுத்தவரை, இவை இன்னும் ஆரம்ப நாட்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். உண்மையில் நேரம் உங்கள் பக்கம் இருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் பொருத்தமாக நினைக்கும் வரை நீங்கள் காத்திருக்க முடியும். நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், செயல்பட நேரம் வரும்போது, நீங்கள் முடிந்தவரை தீர்க்கமாக இருக்க வேண்டும்.
URL:
keywords:
SEO:
Meta:
Excerpt: