Rasi Palan May 8th 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 13th May 2021: இன்றைய ராசி பலன், மே 13ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
தவறான புரிந்துணர்வு, தவறான இலட்சியவாதம் மற்றும் கற்பனை சிக்கல்களால் உள்நாட்டு விவகாரங்களில் உங்களின் போக்கை மிக எளிதாக வண்ணமயமாக்கும். குழப்பமான சிந்தனைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், அப்படி எடுத்துக்கொண்டால் தற்போதைய சிக்கலில் இருந்து விடுபடும் வழியை நீங்கள் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
நீங்கள் விரைவில் ஒரு புதிய தனிப்பட்ட கட்டத்திற்கு வருவீர்கள், உங்களின் வருங்கால புதிய செயல்பாடுகளிலிருந்து எதிர்பார்க்கப்படும் தூண்டுதல் உள்ளது. ஆனால் உங்கள் படைப்புத் திறன்களை அவர்கள் தேவைப்படும் எந்தப் பகுதியிலும் வளர்க்க மறுக்கும் நிலை உருவாகும்போது நீங்கள் தோல்வியடைவீர்கள். ஆனால் புதிய வேலைக்கு விண்ணப்பிக்க இது உங்களுக்கு ஒரு சிறந்த தருணமாக இருக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
விதியின் துயரத்தால, நீங்கள் இன்னும் கீழே செல்லும் நேரம். குறைந்த பட்சம் சமீபத்திய சந்திர வடிவங்களுக்குப் பிறகு ஒரு நிதி விஷயத்தில் களியாட்டம் மற்றும் கவனக்குறைவு உள்ளதால், எதிர்கால பாதுகாப்பிற்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் நீங்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். உத்தரவாதங்களை சரிபார்ப்பது மற்றும் சிறிய பிரச்சினைகளை மிகுந்த கவனத்துடன் கையல்வது அவசியம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
சமீபத்திய நாட்களில் உங்களைத் சோதிக்க ஏதாவது நடந்திருக்கலாம். யாரோ ஒருவர் உங்களை வேலையில் தள்ளியிருக்கலாம், ஆனால் மற்றவர்கள் அதை ஆதரித்தாலும், இல்லாவிட்டாலும் இந்த பயனுள்ள ஒரு திட்டத்தை விட்டுவிட இது எந்த காரணமும் இருக்காது. உண்மைகளுடன் ஒட்டிக்கொள்வதற்கும் வதந்திகளையும் புறக்கணிப்பதற்கும் நீங்கள் சிறந்ததைச் செய் முற்பட வேண்டும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆக. 23)
இந்த வாரம் உங்கள் மனதில் கலகலப்பு ஏற்படக்கூடும், ஆனால் அதில் புதிதாக எதுவும் இருக்காது. உங்கள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான நேரம் இது என்று நீங்கள் உணரத் தொடங்கினால், பல கடமைகளை விட்டுக்கொடுத்தால் நீங்கள் சரியாக இருக்கலாம். செலவுகளை குறைக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
கன்னி (ஆக. 24 – செப்டம்பர் 23)
இன்று நீங்கள் செய்ய விரும்பும் விஷயம் வழக்கமான பண விஷயங்களில் ஈடுபடுவதுதான். இதற்காக உங்கள் ஆதாயங்களில் சிலவற்றைச் செலவழிக்கவும், எதிர்கால வருவாய்களுக்காக ஆடம்பரமான திட்டங்களைத் திட்டமிட இது மிகவும் பயனுள்ளதாகவும், மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். நீங்கள் செய்யும் செயலால் ஒரு பங்குதாரர் இன்னும் வருத்தமாக இருந்தால், அதை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.
துலாம் (செப்டம்பர் 24 – அக். 23)
ஒரு சந்தேகம் ஆதாரமற்றது என்பதை நிரூபிக்கவும், இருப்பினும் ஒரு குடும்ப மர்மம் இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும். சமநிலையில் இருக்கும்போது, இதில் டெடதை விட நல்ல செய்தி அதிகமாக உள்ளது. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீங்கள் உங்கள் சொந்த வளங்களை பின்னுக்குத் தள்ள நேரிடலாம். ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால், சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளதா அல்லது இல்லையா என்பது தெளிவாக உறுதிப்படுத்த வேண்டும்.
விருச்சிகம் (அக். 24 – நவ. 22)
வெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்கள் உங்கள் மனதில் இருக்கிறார்கள், தொலைதூர உறவினர்களுடன் தொடர்பு கொள்ள நீங்கள் மிகவும் முயற்சி செய்வீர்கள். உங்கள் செயல்களுக்குப் பின்னால் சில நியாயமான நிதி நோக்கம் இருக்கலாம், ஆனால் இது சிறப்பாக அமைய உங்களின் கூட்டாளர்களை வற்புறுத்த வேண்டும். குடும்ப விவகாரங்கள் நேர்த்தியாக இருக்க வேண்டியது அவசியம்.
தனுசு (நவ. 23 – டிச. 22)
உண்மைகளுக்கு ஒரு நல்ல தலை இருக்க வேண்டியது அவசியம். ஒருவருக்கு, தொழில்முறை நகர்வுகளைத் திட்டமிடும்போது உங்கள் உள்ளுணர்வை நம்புவது மிகவும் முக்கியம். சக ஊழியர்களின் நலன்களுக்கு நீங்கள் வழக்கத்தை விட மிகவும் உணர்திறன் உடையவராகவும், புனிதர் மற்றும் தன்னலமற்றவர்கள், சிலர் உங்கள் வாழ்வில் வந்துசெல்லலாம்.
மகரம் (டிச .23 – ஜன. 20)
உங்களின் பொதுவான மனநிலை கணத்தின் மீது இருக்கும் நாள். உங்கள் இரக்கமுள்ள, அக்கறையுள்ள குணங்களை வெளிப்படுத்த வழக்கத்தை விட அதிக வாய்ப்பு இருப்பதாக நீங்கள் உணர வேண்டும் என்பதே இதன் அவசியம். கூட்டாளர்கள் முன்முயற்சி எடுக்க காத்திருக்கிறார்கள், நீங்கள் ஒரு முறை நிராகரித்த சலுகைகளை இதில் கருத்தில் கொள்ள வேண்டும்.
கும்பம் (ஜன. 21 – பிப். 19)
தொழில் குறிக்கோள்கள் மற்றும் குடும்ப முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கும், நேரம் இது. ஒரு கூட்டாளரின் வேலையாக இருந்தாலும், உங்களின் வேகத்தை அதிகரிப்பது அவசியம். மக்களின் உண்மையான திறனை தவறாகப் புரிந்துகொளும் நீங்கள், அதிகப்படியான இலட்சியவாதியாக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. சந்தேகத்தின் பலனை ஏன் போட்டியாளர்களுக்கு கொடுக்கக்கூடாது? குறைந்தபட்சம் இப்போதைக்கு நீங்கள் உங்களிள் நிலை பற்றி யோசிப்பது அவசியம்
மீனம் (பிப். 20 – மார்ச் 20)
தற்போதைய காலகட்டத்தில் உங்களின் நெருங்கிய நண்பர்கள் உதவ நீங்கள் விருப்பம் காட்டூவீர்கள். மக்கள் உங்கள் உதவிக்கு வரத் தயாராக இருக்கும் போது சில சமயங்களில், அந்த அறிகுறிகளை கவணிக்க தவறிவிடுகிறீர்கள். உங்கள் அடையாளத்திற்கு சந்திரனின் தொடர்ச்சியான ஆதரவு அளித்து வருவதால், உங்களை துன்பத்தில் இருந்து பாதுக்க உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil