Rasi Palan 4th May 2021: இன்றைய ராசிபலன்

இன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Today rasi palan, rasi palan 4th May, horoscope today, daily horoscope, horoscope 2021 today, today rasi palan, May horoscope, astrology, horoscope 2021, new year horoscope, இன்றைய ராசிபலன், மே 4ம் தேதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today

Rasi Palan May 4th 2021:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 4th May 2021: இன்றைய ராசி பலன், மே 4ம் தேதி 2021

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :

இது கடின உழைப்புக்கான காலைப் பொழுதாக இருக்கும். ஆனால், பிற்பகலுக்குள், வாழ்கைத் துணை மற்றும் திருமண விவகாரங்கள் அதன் முக்கியத்துவத்தின் அளவை உயர்த்தும். ஒரு பெரிய பணப் பிரச்னை விலகிச்செல்லும். உங்களுக்கு விரைவில் உதவி தேவைப்படும் இடமும் இதுதான். உங்கள் நிதிக் கணக்கை சமநிலையுடன் தொடங்குங்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : 

இப்போது உங்களுடைய மிகப் பெரிய தரமே உங்கள் கவித்துமான வசீகரம்தான். நீங்கள் எந்த வகையிலாவது பழிவாங்குவதற்கு ஆசைப்பட்டால், மற்றவர்கள் செய்த காரியங்களை நீங்கள் உண்மையிலேயே புரிந்துகொள்வதற்கு முன்பு, அவை ஏற்கெனவே நடந்த விஷயம் அதை மாற்ற முடியாது என்பதை உணருங்கள். அதற்காக, உங்கள் நேரத்தை சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : 

உறுதியான அஸ்திவாரங்களில் கட்டப்பட்ட வீடுகள் வெறும் மணலால் கட்டப்பட்ட வீடுகளை விட மிக நீண்ட காலம் நீடித்து நிற்கும் என்ற பழமொழியை ஏற்றுக்கொண்டு, இன்று ஒரே நெரத்தில் ஒரு படி எடுத்து வையுங்கல். வதந்திகள் மற்றும் அரை உண்மைகளால் உங்கள் கவனத்தை திசைதிருப்பாதீர்கள். புதனின் கலவையான உறவு உண்மைகளை பெறச்செய்யும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :

பரிந்துரைகள், முன்மொழிவுகளை முன்வைத்து, நேர்காணல்களில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இது ஒரு சிறந்த தருணம். உங்கள் பார்வை மற்றவர்களை விட மிகவும் சீரானதாக இருக்க வேண்டும். ஆனால், உங்கள் சிறப்பியல்பான உற்சாகத்தையும் தயக்கமின்றி கூட்டாளிகளை ஊக்குவிக்கும் திறனையும் நீங்கள் தக்க வைத்துக் கொள்வீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :

ஒரு சிறிய கொள்முதல் மற்றொன்றை விட சிறந்த கொள்முதல் என்பதை தீர்மானிக்குமா என்பது கேள்வி மட்டுமே என்றாலும், இன்று அனைத்து நிதி இழப்பு முடிவுகளுக்கும் முடிவுகட்டுங்கள். அற்பமான அக்கறைகளை நீங்கள் இப்போது ஒழித்துவிட்டால், சில நாட்களில் மிக முக்கியமான விஷயங்களுக்கு உங்களுக்கு நேரம் கிடைக்கும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : 

இந்த வாரம் கடந்து செல்லும் வாய்ப்புகளில் இருந்து நீங்கள் பயனடைய விரும்பினால் பயணம் மற்றும் சாகச திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். உண்மை என்னவென்றால், உங்கள் தற்போதைய திறனை நீங்கள் அதிகம் பயன்படுத்த வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு உற்சாகம் தேவை. மேலும், உங்கள் சுதந்திரத்திற்கு ஏதேனும் நியாயமற்ற தடைகள் இருந்தால் அதை நீங்கள் எதிர்க்கத் தொடங்குவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : 

நீங்கள் உங்களுக்காக சிறிது நேரம் செலவிடுங்கள். கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து, எதிர்காலத்தைத் திட்டமிடுங்கள். நனவிலி உணர்வுகளைச் செயல்படுத்துவதற்கும் எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் தரிசனங்கள் யதார்த்தமாக மாறும் ஒரு நிலையை நோக்கி நகர்வதற்கும் பகல் கனவுகள் மிகவும் பயனுள்ள வழியாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :

நேரம் செல்ல செல்ல, ஒரு புதிய மர்மத்தின் வாய்ப்புகள் வலுவடைகின்றன. அது ஒரு இழந்த ஒன்றை அல்லது தவறவிட்ட சந்திப்பு பற்றிய விஷயமாக இருக்கலாம். ஆனால், இவை அனைத்திலும் உள்ள உங்களுக்கு சாதகமான பக்கம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட உறுதிப்பாட்டிலிருந்து வெளியேறச் செய்யும். மற்றவர்கள் உங்களைப் போலவே நிம்மதியாக இருக்கலாம். அது உங்களுக்கு ஒருபோதும் தெரியாது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : 

உங்கள் சொந்த தொழில்முறை மற்றும் உலக நோக்கங்களை கருத்தில் கொண்டு நீங்கள் சிறிது நேரம் செலவிடலாம். ஆனால், நாள் செல்லச் செல்ல, துணைவர்களின் நலன்களையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். பிற்காலத்தில் சமூக மகிழ்ச்சிக்கு உங்களை ஒப்படையுங்கள். அதில் கொஞ்சம் தப்பிப்பது என்பது தவறில்லை!

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :

காதல் என்று வரும்போது, ​​குடும்பம், சமூகம் மற்றும் பிற புற சக்திகளால் சுமத்தப்படும் அழுத்தங்களிலிருந்து உங்களை விடுவிக்க நீங்கள் சிரமப்படுவீர்கள். உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விஷயங்களுடன் உங்கள் சொந்த ஆசைகளை சரிசெய்ய ஒரு வழியைக் கண்டறியுங்கள். நீங்கள் மற்றவர்கள் மீது கருணை செய்து உங்கள் வழியை அடையலாம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :

அனைத்து நிதிக விவகாரங்களையும் குறிப்பாக கூட்டு வேலைகள் மற்றும் பிற நபர்களுடனான தொடர்புகளை சரிபார்ப்பதற்கான வாய்ப்பைப் பெறுங்கள். புதிய வீட்டு கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கு இது ஒரு சிறந்த தருணம் போல் தெரிகிறது. ஆனால், நிலுவையில் உள்ள கடன்களை தீர்க்கவும். ஓ, நீங்கள் ஒருவரைப் பற்றி எப்படி உணருகிறீர்கள் என்பதை வேறு ஒருவரிடம் சொல்லக்கூடிய நேரம் வந்துவிட்டது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : 

கூட்டாளிகள், துணைவர்கள் அல்லது சக ஊழியர்கள் விரும்புவதை நீங்கள் கேட்கலாம். ஆனால், இறுதியில் இது உங்கள் பணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கேற்ப நீங்கள் காட்சிகளை அழைக்க வேண்டும். மற்றவர்களுக்கு பணம் செலுத்துவதை நீங்கள் விட்டுவிடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு மாற்றத்திற்காக உங்களை நீங்களே முதலிடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் தங்கள் முறைக்கு காத்திருக்கட்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Today rasi palan may 4th 2021 rasipalan

Next Story
Rasi Palan 01st May 2021: இன்றைய ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com