Rasi Palan 28th January 2021: இன்றைய ராசிபலன்

உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்

Today rasi palan, rasi palan 28th january, horoscope today, daily horoscope, horoscope 2021 today, january horoscope, astrology, horoscope 2021, new year horoscope, இன்றைய ராசிபலன், ஜனவரி 28 , இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today

Rasi Palan 28th January 2021 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 28th January 2021: இன்றைய ராசி பலன், ஜனவரி 28, 2021

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : கடந்தகால நிகழ்வுகளிலிருந்து அனுபவம் பெறுவீர்கள். பணியிடங்களில் அதிக பணிச்சுமையினால் அவதிப்படுவீர்கள். தேவையான இடங்களில் மட்டுமே பேசுவது நலம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : விருந்து, விளையாட்டுகளில் கவனத்தை தவிர்ப்பது நல்லது. யதார்த்தத்தை உணர்வீர்கள். உயரதிகாரிகள் தக்க ஆலோசனைகளை வழங்குவர். பெரும்  நிம்மதி கிடைக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21): நட்பு வட்டம் விரிவடையும், பயணங்களால் புத்துணர்வு பெறுவீர்கள். சோம்பலை தவிர்ப்பதினால், செயல்களில் தாமதத்தை தவிர்க்கலாம். காலவிரயத்தை தவிர்ப்பது நலம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23):  முக்கியமான விசயங்களில் கவனம் செலுத்துவீர்கள். நிதிவிவகாரங்கள் குறித்து பிறரின் கருத்துகளை ஏற்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். காலநிலை அறிந்து செயல்படுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : பாதுகாப்பு குறித்த சிந்தனை மேலோங்கும். மற்றவர்களிடமிருந்து விலகி தனிமையாக இருக்க விரும்புவீர்கள். ஆனால், எல்லாவற்றிகும் தனிமை பதிலாகாது என்பதையும்  புரிந்து கொள்ள முன்வர வேண்டும்.

கன்னி (ஆக. 24 – செப்டம்பர் 23) :  மிகவும் எளிமையாக உங்களை வெளிபடுத்த தொடங்குகள். இறுதியில் உங்கள் கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, அழுத்தமான மனநிலையில் இருந்து வெளிவருவது நல்லது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : சவாலான விஷயங்களிலும் சிரத்தையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். மனதிற்கினிய நிகழ்வுகள் நிகழும். வழக்கமான பணிகளிலிருந்து விடுபட்டு மனநிம்மதி கொள்வீர்கள். தோல்வி கண்ட விசயங்களை ஆராய்ந்து அதில் வெற்றி காண முயல்வீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22):   முக்கியமான விசயங்களில் மெத்தனப்போக்கு வேண்டாம். எதையும் நிதானித்து செய்வது நல்லது. ஒவ்வொரு வாய்ப்பிலும் வெற்றி உண்டு என்பதை மறவாமல் இருப்பது நல்லது. திருப்பங்கள் நிறைந்த நாள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22): எதையும் ஏற்கும் மனப்பக்குவம் உண்டாகும். தானம் கொடுத்த மாட்டின் பல்லை பிடித்து பார்க்க வேண்டாம் என்று நினைப்பீர்கள். அவநம்பிக்கையே, உங்களின் பெரிய பலவீனம் என்பதால் அவநம்பிக்கை கொள்வதை தவிர்க்கவும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20): : கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். மனதில் வைத்து குமுறிக்கொண்டிருந்த விசயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : கடினமான விசயங்களால் மனஅமைதி இழப்பீர்கள். நிதிவிவகாரங்கள் அதிக சுமையை ஏற்படுத்தும். ஆசைப்படும் விசயங்களில் நிராசையாக பதிலாக கிடைக்கும். பணியிடங்களில் திருப்தியுடன் செயல்பட அதிகம் மெனக்கெடுவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20): தொழில்முறை விவகாரங்கள் திருப்தியளிக்கும். முக்கிய விஷயங்களில் இரட்டை மனநிலையை தவிர்ப்பீர். பாரம்பரிய விசயங்களில் அதிக கவனம் கொள்வீர்கள். இலக்கை நோக்கி உங்களது செயல்பாடுகள் இருக்கும்.

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Today rasi palan rasi palan 28th january horoscope today daily rasi palan

Next Story
Rasi Palan 27th January 2021: இன்றைய ராசிபலன்Today rasi palan, today astrology, Morning rasi palan , Daily Morning Rasi palan, rasi palan 12th Feburary , horoscope today, daily horoscope, horoscope 2021 today, Feburary month horoscope, astrology, horoscope 2021, new year horoscope, இன்றைய ராசிபலன், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இன்றைய தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், today horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology today, horoscope today scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope today
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express