New Update
/indian-express-tamil/media/media_files/7gm1udTlW6s6If9bGWr3.jpg)
கருத்துக் கணிப்பில் 3வது இடத்துக்கு திமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
00:00
/ 00:00
பிரபல தொலைக்காட்சி ஊடகம் நடத்திய கருததுக் கணிப்பு முடிவுகள் இன்று (மார்ச் 8, 2024) இரவு வெளியாகின. இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக 333-363 வரை வெற்றிப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பில் 3வது இடத்துக்கு திமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.