New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/12/a25-2.jpg)
25-year-old man immolates self at India Gate - இந்தியா கேட்டில் தனக்குத் தானே தீ வைத்த 25 வயது வாலிபர்
25-year-old man immolates self at India Gate - இந்தியா கேட்டில் தனக்குத் தானே தீ வைத்த 25 வயது வாலிபர்
ஒடிசாவைச் சேர்ந்த 25 வயது நபர் புதன்கிழமை மாலை டெல்லியின் இந்தியா கேட்டில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த நபர் 80 சதவீதம் தீக்காயங்களுடன் ஆர்.எம்.எல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முழு விவரங்கள் விரைவில்...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.