இந்தியா கேட்டில் தனக்குத் தானே தீ வைத்த 25 வயது வாலிபர்

ஒடிசாவைச் சேர்ந்த 25 வயது நபர் புதன்கிழமை மாலை டெல்லியின் இந்தியா கேட்டில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த நபர் 80 சதவீதம் தீக்காயங்களுடன் ஆர்.எம்.எல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  முழு விவரங்கள் விரைவில்…

By: Updated: December 18, 2019, 08:18:09 PM

ஒடிசாவைச் சேர்ந்த 25 வயது நபர் புதன்கிழமை மாலை டெல்லியின் இந்தியா கேட்டில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த நபர் 80 சதவீதம் தீக்காயங்களுடன் ஆர்.எம்.எல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


முழு விவரங்கள் விரைவில்…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:25 year old man immolates self at india gate

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X