Advertisment

73 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அந்தஸ்து உயர்வு : மத்திய அரசு உத்தரவு

IAS officers empaneled : மத்திய அரசின் நியமன கமிட்டி 73 ஐஏஎஸ் அதிகாரிகளை செயலாளர்களாகவும், கூடுதல் செயலாளர்களாகவும் அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
73 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அந்தஸ்து உயர்வு :  மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசின் நியமன கமிட்டி 73 ஐஏஎஸ் அதிகாரிகளை செயலாளர்களாகவும், கூடுதல் செயலாளர்களாகவும் அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

73 ஐஏஎஸ் அதிகாரிகள் செயலாளர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர்..இவர்களில் 26 அதிகாரிகள் செயலாளர்களாகவும், 15 பேர் செயலாளர்களுக்கு இணையான அந்தஸ்து கொண்டே அதிகாரிகளாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

32 அதிகாரிகள் கூடுதல் செயலாளர்களாகவும் மற்றும் அதற்கு இணையான அந்தஸ்து கொண்ட அதிகாரிகளாகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 73 அதிகாரிகளில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்

செயலாளர் அந்தஸ்து பெறும் ஐஏஎஸ் அதிகாரிகள்

பிரவீன் குமார் - 1987 தமிழக பேட்ச்

டி.வி, சோமநாதன் - 1987 தமிழக பேட்ச்

செயலாளருக்கு நிகரான அந்தஸ்து

ஓடெம் டாய் - 1987 தமிழக பேட்ச்

கூடுதல் செயலாளர் அந்தஸ்து

என்.முருகானந்தம் - 1991 தமிழக பேட்ச்

எஸ்.கோபாலகிருஷ்ணன் - 1991 தமிழக பேட்ச்

சுப்ரியா சாகு - 1991 தமிழக பேட்ச்

Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment