Advertisment

பிறப்பு, இறப்பு பதிவு செய்ய செயலி; மத்திய அரசு அறிமுகம்

பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வதற்காக மத்திய அரசு சார்பில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
App launched by amitshah

பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வதற்காக சிவில் ரிஜிஸ்டிரேஷன் சிஸ்டம் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Amit Shah launches app to register birth, death

 

Advertisment
Advertisement

பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் ஆகியோரால், பிறப்பு மற்றும் இறப்பு உள்ளிட்டவற்றை பதிவு செய்வதற்காக செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிவில் ரிஜிஸ்டிரேஷன் சிஸ்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். இந்த செயலி மூலம் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றை பதிவு செய்வதற்கான நேரம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Amitshah Union Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment