எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் - முறியடித்த இந்திய ராணுவம் (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Army releases video of Pakistan BAT infiltration bid along LoC - எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளை முறியடித்த இந்திய ராணுவம் - வீடியோ

Army releases video of Pakistan BAT infiltration bid along LoC - எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளை முறியடித்த இந்திய ராணுவம் - வீடியோ

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. இது குறித்த வீடியோவை ராணுவம் வெளியிட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுவும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடிகளை கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஜூலை 31 - ஆகஸ்ட் 1 இரவு நேரத்தில் பாகிஸ்தானின் BAT பிரிவைச் சேர்ந்தவ பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஜம்மு காஷ்மீரின் கெரன் செக்டரில் அத்துமீறி நுழைய முயன்றனர்.

9, 2019
Advertisment
Advertisements

இதையடுத்து, இந்திய ராணுவத்திற்கும் பாக், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இந்த சண்டையில் பாகிஸ்தானின் எஸ்எஸ்ஜி கமாண்டோஸ் அல்லது தீவிரவாதிகள் நான்கு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Pakistan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: