/tamil-ie/media/media_files/uploads/2018/08/atal-bihri-vajpayee.jpg)
Atal Bihari Vajpayee
Atal Bihari Vajpayee : உடல்நலக் குறைவு காராணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்.
Atal Bihari Vajpayee : வாஜ்பாய் மறைவு:
கடந்த ஜூன் மாதம் முதல் உடல்நலக் குறைவின் காராணாமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை 5.05 மணிக்கு காலமானார்.
இவரின் மறைவை தொடர்ந்து, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழிக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம்; திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் டெல்லிக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அடல் பிகாரி வாஜ்பாய் இறுதி சடங்கு LIVE குறித்த செய்திக்கு
இன்று மாலை வாஜ்பாயின் உடலுக்கு யமுனா நதிக்கரையில் இறுதி சடங்கு நடைபெற இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.