டெல்லியில் டாக்ஸி, ஆட்டோ கட்டணம் உயர்வு

ஆட்டோவின் அடிப்படை கட்டணம் ரூ.25இல் இருந்து ரூ.30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோவின் அடிப்படை கட்டணம் ரூ.25இல் இருந்து ரூ.30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Auto taxi fares increased in national capital

டெல்லியில் ஆட்டோ, ரிக்ஷா கட்டணங்கள் உயர்வு

தேசிய தலைநகரில் ஆட்டோ, ரிக்ஷாக்கள் மற்றும் டாக்சிகளுக்கான திருத்தப்பட்ட கட்டணங்களுக்கு டெல்லி மாநில அரசு வெள்ளிக்கிழமை (அக்.28) ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, . ஆட்டோக்களுக்கான அடிப்படைக் கட்டணம் ரூ.25ல் இருந்து ரூ.30 ஆகவும், டாக்சிகளுக்கு ரூ.25ல் இருந்து ரூ.40 ஆகவும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

Advertisment

முன்னதாக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையை கருத்தில் கொண்டு விலையை உயர்த்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் மாநில அரசை கேட்டுக்கொண்டன.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு டெல்லியில் ஆட்டோ, ரிக்ஷா கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Arvind Kejriwal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: