/tamil-ie/media/media_files/uploads/2019/02/DycjnXnUwAAPkUS.jpg)
Bihar Seemanchal Express derails
Bihar Seemanchal Express derails : பிகார் மாநிலம் வைஷாலி அருகே அமைந்துள்ள ஷகாதை பஸ்ர்க் என்ற பகுதியில் சீமாஞ்சல் என்ற ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. விபத்தில் இதுவரை ஆறு நபர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயம்பட்டவர்களின் நிலையை அறிந்து கொள்ள ரயில்வே அமைச்சகம் அவசர உதவி எண்களை அளித்துள்ளது. விபத்தில் காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சோன்பூர் மற்றும் பாரௌனி பகுதியில் இருந்து மருத்துவர்கள் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்தனர்.
Bihar Seemanchal Express derails - அவசர உதவி எண்கள்
Rescue and relief operations are on for derailment of 9 coaches of Jogbani-Anand Vihar Terminal Seemanchal express at Sahadai Buzurg, Bihar.
Help lines:
Sonpur 06158221645
Hajipur 06224272230
Barauni 06279232222
— Piyush Goyal Office (@PiyushGoyalOffc) 3 February 2019
சோன்பூர் 06158221645,
ஹஜிப்பூர் 06224272230
பாரௌனி 06279232222
பட்னா
06122202290
06122202291
06122202292
06122213234
இந்த ரயிலில் பயணித்தவர்கள் பற்றிய உடனடி தகவல்களை அறிந்து கொள்ள இந்த எண்ணில் அழைத்து விபரங்களை அவர்களின் உறவினர்கள் அறிந்து கொள்ளலாம்.
#SpotVisuals: 9 coaches of #SeemanchalExpress derailed in Bihar's Sahadai Buzurg, earlier this morning. 6 people have lost their lives in the incident. pic.twitter.com/wQgNwiieSD
— ANI (@ANI) 3 February 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.