New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/29/OMAB4tCHzoDh4Bx7TPGz.jpg)
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரெஞ்சு தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டலானது விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்