Advertisment

CBSE Exam Datesheet 2019: சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பிற்கான தொழிற்கல்வி தேர்வு தேதி அறிவிப்பு!

CBSE Class 10, 12 Board Exam Datesheet 2019 at cbse.nic.in: இந்த தேர்வுகள் வரும் 5 ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tndte diploma result, tndte.gov.in, polytechnic result, tndte result, தமிழ்நாடு பாலிடெக்னிக் ரிசல்ட், டிப்ளமோ தேர்வு முடிவுகள்polytechnic result

Tamil nadu polytechnic diploma result 2019: தமிழ்நாடு பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள்

CBSE Exam Datesheet 2019 : 2019 ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பிற்கான  தொழிற்கல்வி தேர்வுகள் நடைபெறும் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

முன்னதாக சிபிஎஸ்இ நிர்வாகம்  தெரிவித்திருந்த அறிவிப்பில்,  முக்கிய பாடங்களான மொழிப்பாடம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், புவியியல், பொருளாதாரம், வணிகம், கணக்குப் பதிவியல் உள்ளிட்டவைக்கு மார்ச் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தொழில்முறை பாடங்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி இரண்டாவது பாதியில் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.  இந்நிலையில், 10 மற்றும் 12 வகுப்பிற்கான தொழிற்கல்வி தேர்வுகள் வரும் வெள்ளி முதல், அக்டோபர் 5 ஆம் தேதி  முதல் தொடங்குவதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

How to check CBSE Class 10 and 12 Vocational Subjects Exam Datesheet 2019 :சிபிஎஸ்இ தொழிற்கல்வி தேர்வுகள்!

12ஆம் வகுப்பில் 40 தொழிற் பாடப்பிரிவுகளும், 10ஆம் வகுப்பில் 15 தொழிற் பாடப்பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன. டைபோகிராபி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், வெப் அப்ளிகேஷன்ஸ், கிராபிக்ஸ், ஆபிஸ் கம்யூனிகேஷன் உள்ளிட்டவற்றில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் பயின்று வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தேர்வுகள் வரும் 5 ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. மாணவர்கள் இதுக் குறித்து முழு விபரத்தை சிபிஎஸ்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளமானன cbse.nic.in தெரிந்துக் கொள்ளலாம்.

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment