/indian-express-tamil/media/media_files/2025/09/15/nirmala-sitharaman-ai-regulation-2025-09-15-17-51-46.jpg)
தமிழகம் உள்ளிட்ட 28 மாநிலங்களுக்கு கூடுதல் வரிப் பகிர்வாக மத்திய நிதியமைச்சகம் 1 லட்சத்து ஆயிரத்து 603 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. இதன்படி, தமிழக அரசுக்கு ரூ.4,144 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 28 மாநிலங்களுக்கு கூடுதல் வரிப் பகிர்வாக மத்திய நிதியமைச்சகம் 1 லட்சத்து ஆயிரத்து 603 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. இதன்படி, தமிழக அரசுக்கு ரூ.4,144 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலங்களில் அதிகபட்சமாக உ.பி.க்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும் மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 28 மாநிலங்களுக்கு கூடுதல் வரிப் பகிர்வாக மத்திய அரசு1 லட்சத்து ஆயிரத்து 603 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேசம் (உ.பி.) மாநிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.18,227 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்திற்கு ரூ.10,219 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு, ரூ.4,144 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட கூடுதல் வரிப் பகிர்வு முழு விவரம்:
உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.18,227 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
பீகாருக்கு ரூ.10,219 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்திற்கு ரூ.7,976 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவிற்கு ரூ.7,976 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்திற்கு ரூ.7,644 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
ராஜாஸ்தானுக்கு ரூ.6,123 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
ஒடிஷாவிற்கு ரூ.4,601 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூ.4.112 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிற்கு ரூ.1956 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவுக்கு ரூ.3,705 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவுக்கு ரூ.2,136 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்திற்கு ரூ.3,534 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கருக்கு ரூ.3,462 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டிற்கு ரூ3,360 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமிற்கு ரூ.3,178 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பிற்கு ரூ.1,836 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
உத்தரக்காண்ட்டுக்கு ரூ.1,136 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவுக்கு ரூ.1,111 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூருக்கு ரூ.727 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.