New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/21/2l2zrRwBG4CgDUbIR8iz.jpg)
புதுச்சேரி வழியாக கடலூர் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு புதுச்சேரி மாநில எல்லையான கோரிமேட்டில் தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது .
கடலூர் செல்வதற்காக புதுச்சேரி வழியாக வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் உணவகத்தில் ஓய்வு எடுத்தார். அப்போது அவரை நேரில் சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா.சரவணன் தன்னை தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார்.
புதுச்சேரி வழியாக கடலூர் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு புதுச்சேரி மாநில எல்லையான கோரிமேட்டில் தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது .