scorecardresearch

10 % அதிகமான கொரோனா பாதிப்புள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

10 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

covid

10 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மார்12 முதல் 18 வரை உள்ள நாட்களில், இந்தியாவில் உள்ள 34 மாவட்டங்களில். 5 % முதல் 10 % வரை கொரோன பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் மார்ச் 8 முதல் 14 வாரங்களில் 9 மாவட்டங்களில் 10 % ஆக கொரோனா பாதிப்பு உள்ளது. டெல்லியில் உள்ள 3 மாவட்டங்களில், தெற்கு (7.49%), வடகிழக்கு (5.7%), கிழக்கு (5.34 %) கொரோனா பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவின் அவுரங்காபாத், கோலாப்பூர்,  பூனே, அஹமத் நகர், அகோலா, சொலபூர் ஆகிய இடங்களில் 5% கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூர், மைசூர், சிவமோகா உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு 5% ஆக உள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Corona update and more district with more percentage of coron a virus