Coronavirus outbreak India’s 21 day lockdown 1st day photo gallery : 21 நாட்கள் ஊரடங்கின் முதல் நாள் : இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞர்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களின் தொகுப்பினை நீங்கள் இங்கே காணலாம்.
மேற்கு வங்கம் :
மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 21 பார்கானாவில் வெறிச்சோடி இருக்கும் தெருக்களும், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள மக்களும். express photo by Sahshi Ghosh



மும்பை
மும்பை நகரில் இருக்கும் வதாலா பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் காய்கறிகள் மற்றும் கோழிகளை விற்பனை செய்யும் இளைஞர்கள். Express photo by Prashant Nadkar



லூதியானா – பஞ்சாப்
பல்வேறு குழப்பங்கள், ஊரடங்கு உத்தரவுகளுக்கு மத்தியில் லூதியானாவில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்கு வந்து செல்லும் காட்சி. Express photo by Gurmeet Singh



முடங்கி இருப்பதாக நினைக்க வேண்டாம். உங்களின் உறவினர்களுடன், பெற்றோர்கள், மனைவி, கணவன், குழந்தைகளுடன் நீங்கள் இந்த பொழுதினை நன்றாக செலவிடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”