New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/CP-Radhakrishnan.jpg)
புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூறான மதுக்கடைகள் அகற்றப்படும் என சி.பி ராதாகிருஷ்ணன் கூறினார்.
00:00
/ 00:00
புதுச்சேரி பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபான கடைகளும் ரெஸ்ட்ரோபார்களும் அகற்றப்படும் என துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூறான மதுக்கடைகள் அகற்றப்படும் என சி.பி ராதாகிருஷ்ணன் கூறினார்.