New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/10/15.jpg)
புகைப்படம் - விக்னேஷ் கிருஷ்ணமூர்த்தி (இந்தியன் எக்ஸ்பிரஸ்)
மண்டல பூஜைக்கு திறக்கப்பட்ட கோவிலின் நடை 22ம் தேதி வரை திறந்திருக்கும்.
புகைப்படம் - விக்னேஷ் கிருஷ்ணமூர்த்தி (இந்தியன் எக்ஸ்பிரஸ்)
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை : கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் வந்த பெரும் வெள்ளத்தினைத் தொடர்ந்து மாதாந்திர பூஜைக்காக நேற்று முன்தினம் (17/10/2018) அன்று சபரிமலையின் நடை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. கோவிலில் பெண்களின் அனுமதிக்கு உச்ச நீதிமன்றம் ஆதரவளித்ததைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
அதன் தொடர்ச்சியாக நேற்று 144 தடை உத்தரவு போடப்பட்டது. இன்று காலை மீண்டும் நடை திறக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். மண்டல பூஜைக்கு திறக்கப்பட்ட கோவிலின் நடை 22ம் தேதி வரை திறந்திருக்கும்
ரெஹனா பாத்திமா, கவிதா, மற்றும் ஸ்வீட்டி என்ற மூன்று பெண்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க முற்பட்டனர். ஆனால் வலுமையான போராட்டங்கள் நடைபெற்று வருவதால் காவல்துறையின் பாதுகாப்புடன் பம்பை வரை அழைத்து வரப்பட்டனர். இன்னும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.