Advertisment

மணிப்பூர் கொடூரம்: தி.மு.க மகளிர் அணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Kanimozhi MP has warned that refusal to register self-respecting marriages is not acceptable

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறையின் உச்சக்கட்டமாக இளம்பெண்கள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், இளம்பெண்கள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

Advertisment

இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் வரும் 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment