/tamil-ie/media/media_files/uploads/2020/05/cats-23.jpg)
Domestic airlines started to function Mumbai airport becomes busy photo gallery
Domestic airlines started to function Mumbai airport becomes busy photo gallery : நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று முதல் இந்தியா முழுவதும் விமான போக்குவரத்து சேவைகள் துவங்கப்பட்டுள்ளன. அதற்காக பல்வேறு வழிமுறைகளை விமான நிலையங்களும், பயணிகளும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் விமான சேவைகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. மும்பை விமான நிலையத்தின் காட்சிகள் இங்கே. எக்ஸ்பிரஸ் புகைப்படங்கள் நிர்மல் ஹரீந்த்ரன்
Mumbai Airport
தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இன்று காலை முதலே பொதுமக்கள் மும்பை ஏர்போர்ட்டில் குவியத் துவங்கினர்.
பல்வேறு பகுதிகளில் இருந்தும் மும்பைக்கு பயணிகள் திரும்பி வந்தனர். லக்னோவில் இருந்து மும்பைக்கு வந்த பயணிகளின் புகைப்படங்கள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.