New Update
/indian-express-tamil/media/media_files/3N6Yd8aSmM8tjHzeB3Oo.jpg)
புதுச்சேரி அரசின் புதிய தலைமைச் செயலாளராகப் டாக்டர் சரத் சௌகான் பொறுப்பேற்றுக் கொண்டார்.
00:00
/ 00:00
புதுச்சேரி அரசின் புதிய தலைமைச் செயலாளராகப் டாக்டர் சரத் சௌகான் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
புதுச்சேரி அரசின் புதிய தலைமைச் செயலாளராகப் டாக்டர் சரத் சௌகான் பொறுப்பேற்றுக் கொண்டார்.