ஃபனி புயல் எதிரொலி : உதவி எண்கள் அறிவிப்பு

ஒடிசா மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு.

By: May 3, 2019, 4:05:08 PM

Fani Cyclone Helpline Numbers Announced  : ஃபனி புயல் தற்போது ஒடிசாவை பதம் பார்த்து வருகிறது. புயல் கோபால்பூருக்கும், சந்த்பாலிக்கும் இடையே கரை கடந்துவருகிறது. அங்கு மணிக்கு 195 கி.மீ வேகத்தில் காற்று வீசிவருவதால், அங்கு மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புயல், மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன்காரணமாக, அங்கு 115 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து்ளளது.

Fani Cyclone Helpline Numbers Announced

புயலின் எதிரொலியாக, கோல்கட்டா – சென்னை மார்க்கமாக ஒடிசா செல்லும் 223 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  அங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களை பத்திரமாக மீட்கும் பொருட்டு, 3 சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கியுள்ளது.

விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர் ஏர்போர்ட், நேற்று நள்ளிரவு முதல் 24 மணிநேரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  கோல்கட்டா ஏர்போர்ட், 3ம் தேதி இரவு 9.30 மணியிலிருந்து 4ம் தேதி மாலை 6 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் பொருட்டு, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒடிசா அறிவித்துள்ள அவசர கால உதவி எண் +91 6742534177

ஒடிசா மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை எண்கள்

அங்குல் 06764 -230980
பாலாச்சூர் 06782 -262286, 262647
பாராகார்க் 06646 – 232112
பாத்ராக் 06784 – 251881
போலாங்கிர் 06652 -232452, 230969
பவுத் 06841 -222023
கட்டாக் 0671 -2507842, 9337419494
தியோகார் 06641- 226843
டென்கானல் 06762 – 226507, 221376
கஜபதி 06815 -222943
கஞ்ஜம் 06811 -263978
ஜகத்சிங்பூர் 06724 -220368
ஜெய்ப்பூர் 06728 -222648
ஜர்சுகுடா 06645 -272902 , 271692
காலாஹண்டி 06670 -230455
கந்தமால் 06842 -253650, 255602
கேந்தரபுரா 06727- 232803
கியோஞ்ஜர் 06766 -255437
குர்டா 06755 -220002
கோராபுத் 06852 -251381
மல்கான்கிரி 06861 -230442, 06861 -231372
மயூர்பன்ச் 06792 -252759
நவரங்காபூர் 06858 -222434
நயகார் 06753 -252978க்ஷ
நுபடா 06678 – 225357
புரி 06752 -223237
ராயாகடா 06856 -224062, 224082
சம்பல்பூர் 0663 -2412407
சுபர்னபூர் 06654 -220362
சுந்தர்கார் 06622 -272233

ரயில்வே தரப்பில் இருந்தும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன..

புவனேஸ்வர் 0674 -2303060,2301525, 2301625
குர்தா ரோட் 0674 -2490010, 2492511, 2492611
சம்பல்பூர் 0663 -2532230, 2533037, 2532302
விசாகப்பட்டினம் 0891 -2746255, 1072
புரி 06752 -225922
பத்ராக் 06784 -230827
கட்டாக் 0671 -2201865
பெர்ஹாம்பூர் 0680 -2229632

மேலும் படிக்க : ஃபனி புயல் பற்றிய அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளையும் தெரிந்து கொள்ள

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Fani cyclone helpline numbers announced to get assistance

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X