புகைப்படங்கள்: கனடா பிரதமரின் குழந்தைகளிடம் அன்பை பொழிந்த மோடி

ஒருவார காலம் அரச முறை பயணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்திய கலாச்சார முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒருவார காலம் அரச முறை பயணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்திய கலாச்சார முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
புகைப்படங்கள்: கனடா பிரதமரின் குழந்தைகளிடம் அன்பை பொழிந்த மோடி

ஒருவார காலம் அரச முறை பயணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்திய கலாச்சார முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisment

குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை இந்திய வந்தடைந்தார். அவருடன் மனைவி சோஃபி ட்ரூடோ, மகள் எல்லா கிரேஸ், மகன்கள் சேவியர் மற்றும் ஹேட்ரியன் ஆகியோரும் வருகை தந்தனர்.

தொழிலதிபர்களுடன் ஆலோசனை, இருநாட்டு உறவை மேம்படுத்துதல் எல்லாவற்றையும் தாண்டி குடும்பத்தினருடன் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தார் ஜஸ்டின். குறிப்பாக, தாஜ்மஹாலுக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு, சிறுவனாக இருந்தபோது தன் தந்தையுடன் தாஜ்மகாலுக்கு வந்த அனுபவங்களை ஜஸ்டின் பகிர்ந்துகொண்டார். அமிர்தசரஸ் கோவிலில் சப்பாத்தி செய்தார் ஜஸ்டின். டெல்லியில் உள்ள கனட இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பாங்க்ரா நடனமாடி அசத்தினார்.

கனடா பிரதமரை மோடி சந்திக்காமல் அலட்சியம் செய்கிறார் என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) குடியரசு தலைவர் மாளிகையில் ஜஸ்டின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஆகியோர் வரவேற்றனர். அப்போது, பிரதமர் மோடி, ஜஸ்டின், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை வரவேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஜஸ்டின் ட்ரூடோவை மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.

Advertisment
Advertisements

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

Rashtrapati Bhavan Justin Trudeau Narendra Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: