scorecardresearch

நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி.. டெல்லி எய்ம்ஸில் பரபரப்பு

நிர்மலா சீதாராமன் ஏன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

Finance Minister Sitharaman admitted to AIIMS
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (டிச.26) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தி ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகலவ்கள் எதுவும் இல்லை. இதற்கிடையில், தற்போது, அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது உடல் நிலைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும், நிர்மலா சீதாராமன் ஏன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
இது தொடர்பான தி ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு நிதி அமைச்சகம் உடனடி பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Finance minister sitharaman admitted to aiims