மன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது – ராகுல்

மன்மோகன் சிங்கின் 88வது பிறந்த நாளை ஒட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்துகள்

By: September 26, 2020, 10:29:33 AM

Former Prime Minister Manmohan Singh 88 Birthday Rahul Gandhi took twitter to wish him : இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் 88வது பிறந்த தினம் இன்று. அவருடைய பிறந்த தினத்தை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மன்மோகன் சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

அதில் மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா தற்போது உணர்கிறது. அவருடைய நேர்மை, கண்ணியம் மற்றும் நாட்டுக்கான அர்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் தரும் ஒன்றாக அமைந்துள்ளது. அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். மிகவும் அன்பான வருடம் அவருக்கு அமையும் என்று அந்த ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Former prime minister manmohan singh 88 birthday rahul gandhi took twitter to wish him

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X