New Update
/indian-express-tamil/media/media_files/dreJWl05YMNi7PfX0HGz.jpg)
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில், அவர் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
திகார் சிறைக்கு முன்பாக மக்கள் மத்தியில் உரையாற்றிய கெஜ்ரிவால், "என்னிடம் உள்ள அனைத்தையும் கொண்டு நான் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடுகிறேன், இப்போது 140 கோடி பேர் அதைச் செய்ய வேண்டும்" என்று கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில், அவர் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்.