இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாலிவு நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமணம் குறித்துதான் இன்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/12/virush-240x300.jpg)
விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினர் எங்கு ஹனிமூன் செல்ல உள்ளனர் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. அந்த கேள்விக்கு பதில் கிடைக்கும் முன்பே, அவர்கள் எங்கு வாழ உள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் அவர்கள் பிரம்மாண்டமான அப்பார்ட்மெண்டில் வசிக்க உள்ளனர் என கூறப்படுகிறது. விராட் கோலி அந்த அப்பார்ட்மெண்டை கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ.34 கோடிக்கு, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/12/virush1-300x162.jpg)
7,171 சதுர அடி கொண்டதாக இந்த அபார்ட்மெண்ட் உள்ளது.
அந்த அபார்ட்மெண்டின் தோற்றம் குறித்த சில அழகிய புகைப்படங்கள் இதோ:
/tamil-ie/media/media_files/uploads/2017/12/virush2-300x161.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2017/12/virush2-1-300x161.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2017/12/virush3-300x150.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2017/12/virush4-300x169.jpg)