/indian-express-tamil/media/media_files/S4X55NO7ypQBXYKU3RPd.jpg)
தெற்கு வங்காள விரிகுடா, நிக்கோபார் தீவுகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாலத்தீவுமற்றும்கொமோரின்பகுதிகளிலும்பருவமழைசரியானநேரத்திற்கு முன்பாகவே பெய்யத்தொடங்கி உள்ளது என்றுவானிலைஆய்வுமையம்மேலும்கூறியது. 2023 ஆம்ஆண்டில், தென்மேற்குபருவமழைதெற்குஅந்தமான்கடல்மீதுமே 19 அன்று பெய்யத் தொடங்கியது .
பருவமழைமுன்னேற்றம்மற்றும்தொடக்கத்தைக்கருத்தில்கொள்வதற்குஇந்திய வானிலை ஆய்வு மையம்சிலஅளவுகோல்களைப்பின்பற்றுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, குறைந்தவெப்பமண்டலமட்டங்களில் (3 கிமீவரை) அளவிடப்படும்மேற்குக்காற்றின்வலிமைசுமார் 20 நாட்களாகஅதிகரித்தது.
இப்பகுதியில்சராசரிகடல்மட்டத்திலிருந்து 4.5 கி.மீஉயரம்வரைதென்மேற்குகாற்றுவீசியது. மேகமூட்டம்அதிகரித்ததுமற்றும்வெளிச்செல்லும்நீண்டஅலைக்கதிர்வீச்சு (OLR) ஒருசதுரமீட்டருக்கு 200 வாட்களுக்கும்குறைவாகஇருந்தது.
“கடந்த 24 மணிநேரத்தில்நிக்கோபார்தீவுகளில்பரவலாகமழைபெய்துள்ளது. மேற்கூறியஅனைத்துதிருப்திகரமானநிலைமைகளையும்கருத்தில்கொண்டு, தென்மேற்குபருவமழைமாலத்தீவின்சிலபகுதிகள்மற்றும்கொமோரின்பகுதியிலும், தெற்குவங்காளவிரிகுடாவின்சிலபகுதிகளிலும், நிக்கோபார்தீவுகள்மற்றும்தெற்குஅந்தமான்கடல்களிலும்முன்னேறியுள்ளது" என்று IMD தெரிவித்துள்ளது.
மே 31 அன்றுகேரளாவில்பருவமழைமுன்னேறும்என்று IMD கணித்துள்ளது. மழைப்பொழிவுகணிப்பின்படி, இந்தியாவின்பருவகாலமழையானதுபதிவுகாலசராசரியின் 106 சதவீதமாகஇருக்கும் (1971 - 2020 சராசரி 880 மிமீ).
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.