சுதந்திர தினம் 2022: மனதை கவரும் வாட்ஸ் ஆப் வாழ்த்துகள்: தேசப்பற்றை கொண்டாடுவோம்
Happy Independence Day 2022 Wishes : இந்த ஆண்டு கொரோனா கட்டுபாடுகளால் நாம் வீட்டிலிருந்தே தேச பக்தியை கொண்டாட வேண்டும். இந்நிலையில் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை கூறி மகிழ்யுங்கள். இந்நிலையில் நாங்கள் உங்களுக்காகவே சுதந்திர தின சிறப்பு வாழ்த்துகளை தேர்ந்தெடுத்து பதிவிடுகிறோம்.
Happy Independence Day 2022 Wishes, Quotes, Greetings, Messages: சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலை 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதியில்தான் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
Advertisment
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியாவிற்கு சுதந்திர வீரர்களால் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. நாம் எந்த மதத்தை, மொழியை சேர்ந்தவர்களாக இருந்தாலும். நாம் இந்தியர்கள் என்றுதான் பெருமை கொள்வோம். எல்லா ஆண்டுகளும் சுதந்திர தினத்தை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடுவோம். இந்த ஆண்டு கொரோனா கட்டுபாடுகளால் நாம் வீட்டிலிருந்தே தேச பக்தியை கொண்டாட வேண்டும். இந்நிலையில் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை கூறி மகிழ்யுங்கள். இந்நிலையில் நாங்கள் உங்களுக்காகவே சுதந்திர தின சிறப்பு வாழ்த்துகளை தேர்ந்தெடுத்து பதிவிடுகிறோம்.
”இந்த நாள் அனைத்து சமூகத்தினரிடையே ஒற்றைமையை உண்டாக்க சுதந்திர தினத்தை கொண்டாடுவோம் “
”சுதந்திர தியாகிகளின் தியாகத்தால் இன்றைய சுதந்திர காற்றை நான் சுவாசிக்கிறேன். அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்:”
”மூவர்ண கொடி மேலும் உயரப் பறக்கட்டும். சுதந்திர தின வாழ்த்துக்கள்”
”நமக்கு கிடைத்த சுதந்திரத்தை சிறுபிள்ளைத்தனமாக வீணாக்காதீர்கள்; அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்”
”சிறந்த நாட்டின் ஒரு அங்கமா இருப்பதை பெருமைகொள்வோம். நமது தேசப் பற்றால் நம் வாழ்வில் நன்மை உண்டாக்கட்டும்”
”ஒரு சுதந்திரமான நாட்டில் வாழ்வது என்பது நமக்கு கிடைக்காமல் போயிருக்கும். நமது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு இந்நாளில் நமது வணக்கத்தை தெரிவிக்க வேண்டும். அனைவருக்கும் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.