Independence Day Quotes 2019, Freedom Fighters Top Quotes : வருகின்ற 15ம் தேதி நம் தேசம் 73வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருக்கிறார். பல்லாயிரக்கணக்கான தனி மனிதர்களின் கூட்டு பலனில் விளைந்தது தான் இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்று. பல்வேறு தியாகங்களை செய்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தலைவர்கள் சுதந்திரம் குறித்து மக்களுக்கு அன்றைய கால கட்டத்தில் கூறியது என்ன என்பதை நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள். இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து சுதந்திரமும் எளிதில் நம் கையில் வந்து சேரவில்லை என்பதை உங்களின் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
மேலும் படிக்க : Independence Day Speech: மாணவர்களுக்கு முத்தான 5 டிப்ஸ்2019/
Freedom Fighters Top Quotes
/tamil-ie/media/media_files/uploads/2019/08/independence-day.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/independence-day-2-.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/independence-day-3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/independence-day-4.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/independence-day-5.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/08/independence-day-6.jpg)
சுதந்திர தினத்தன்று உங்களின் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் அனைவருக்கும் உங்களின் வாழ்த்துகளையும், இந்த பொன்மொழிகளையும் மறக்காம ஷேர் பண்ணிடுங்க.