முதல் குடியரசு தின விழா கொண்டாட்டம் எப்படி இருந்தது தெரியுமா? அரிய வீடியோக்கள்
இந்தியாவின் முதல் குடியரசு தினம் நாடு முழுவதும் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதைப் பற்றி எப்போதாவது கற்பனை செய்ய முயற்சி செய்திருக்கிறீர்களா? இதோ உங்களின் பார்வைக்காக முதல் குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் அதன் பிறகு வந்த ஆண்டுகளில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் பற்றிய அரிய வீடியோக்களை இங்கே தருகிறோம்.
இந்தியாவின் முதல் குடியரசு தினம் நாடு முழுவதும் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதைப் பற்றி எப்போதாவது கற்பனை செய்ய முயற்சி செய்திருக்கிறீர்களா? இதோ உங்களின் பார்வைக்காக முதல் குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் அதன் பிறகு வந்த ஆண்டுகளில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் பற்றிய அரிய வீடியோக்களை இங்கே தருகிறோம்.
Republic day, Republic day 2020, 1950 first india's republic day, India's first republic day, Republic Day celebrations in 1950, குடியரசு தின விழா, இந்தியாவின் முதல் குடியரசு தின விழா கொண்டாட்டம், Republic Day 1950, குடியரசு தினம் 1950, Pandit Jawaharlal Nehru, Sarvepalli Radhakrishnan, Indian Republic day in London republic day, Trending, Tamil Indian Express news
இந்தியா தனது 71 வது குடியரசு தினத்தை இந்த ஆண்டு கொண்டாடிவருகிறது. ஆனால், முதல் குடியரசு தினம் நாடு முழுவதும் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதைப் பற்றி எப்போதாவது கற்பனை செய்ய முயற்சி செய்திருக்கிறீர்களா? இதோ உங்களின் பார்வைக்காக முதல் குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் அதன் பிறகு வந்த ஆண்டுகளில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் பற்றிய அரிய வீடியோக்களை இங்கே தருகிறோம்.
Advertisment
இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின் தேதி, யார் எடுத்தது போன்ற ஆதாரம் தெரியவில்லை என்றாலும், அவற்றை பிரிட்டிஷ் பாத்தே யூடியூப் சேனல் பகிர்ந்துள்ளது. அதனை தொகுத்து தருகிறோம்.
முதலில் 6.28 நிமிட அரிய காட்சிகள் கொண்ட வீடியோ, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு, முதல் துணை குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் பிற அதிகாரிகள் ஒரு விமானத்தில் இருந்து இறங்குவதைக் காட்டுகிறது.
இந்திய ஆயுதப்படையின் சிறப்பைக் காண்பிக்கும் இந்த வீடியோ, இந்திய படையினரின் அணிவகுப்பு கடந்த காலத்தையும் காட்டுகிறது. ஊர்வலத்தில் இந்திய டாங்கிகள், ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் யானைகள் ஆகியவை கடந்த கால குடியரசு தின கொண்டாட்டத்தைக் காட்டும் அரிய வீடியோவாக உள்ளது.
Advertisment
Advertisements
இங்கிலாந்தின் நாட்டின் தூதராக இருந்த வி.கே.கிருஷ்ணா மேனன் இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசாக மாறியதால் அவர் உறுதிமொழி ஏற்று பிரகடனத்தை வாசிப்பதைக் காணலாம்.