முதல் குடியரசு தின விழா கொண்டாட்டம் எப்படி இருந்தது தெரியுமா? அரிய வீடியோக்கள்

இந்தியாவின் முதல் குடியரசு தினம் நாடு முழுவதும் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதைப் பற்றி எப்போதாவது கற்பனை செய்ய முயற்சி செய்திருக்கிறீர்களா? இதோ உங்களின் பார்வைக்காக முதல் குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் அதன் பிறகு வந்த ஆண்டுகளில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் பற்றிய அரிய வீடியோக்களை இங்கே தருகிறோம்.

Republic day, Republic day 2020, 1950 first india's republic day, India's first republic day, Republic Day celebrations in 1950, குடியரசு தின விழா, இந்தியாவின் முதல் குடியரசு தின விழா கொண்டாட்டம், Republic Day 1950, குடியரசு தினம் 1950, Pandit Jawaharlal Nehru, Sarvepalli Radhakrishnan, Indian Republic day in London republic day, Trending, Tamil Indian Express news
Republic day, Republic day 2020, 1950 first india's republic day, India's first republic day, Republic Day celebrations in 1950, குடியரசு தின விழா, இந்தியாவின் முதல் குடியரசு தின விழா கொண்டாட்டம், Republic Day 1950, குடியரசு தினம் 1950, Pandit Jawaharlal Nehru, Sarvepalli Radhakrishnan, Indian Republic day in London republic day, Trending, Tamil Indian Express news

இந்தியா தனது 71 வது குடியரசு தினத்தை இந்த ஆண்டு கொண்டாடிவருகிறது. ஆனால், முதல் குடியரசு தினம் நாடு முழுவதும் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதைப் பற்றி எப்போதாவது கற்பனை செய்ய முயற்சி செய்திருக்கிறீர்களா? இதோ உங்களின் பார்வைக்காக முதல் குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் அதன் பிறகு வந்த ஆண்டுகளில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் பற்றிய அரிய வீடியோக்களை இங்கே தருகிறோம்.

இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின் தேதி, யார் எடுத்தது போன்ற ஆதாரம் தெரியவில்லை என்றாலும், அவற்றை பிரிட்டிஷ் பாத்தே யூடியூப் சேனல் பகிர்ந்துள்ளது. அதனை தொகுத்து தருகிறோம்.

முதலில் 6.28 நிமிட அரிய காட்சிகள் கொண்ட வீடியோ, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு, முதல் துணை குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் பிற அதிகாரிகள் ஒரு விமானத்தில் இருந்து இறங்குவதைக் காட்டுகிறது.

இந்திய ஆயுதப்படையின் சிறப்பைக் காண்பிக்கும் இந்த வீடியோ, இந்திய படையினரின் அணிவகுப்பு கடந்த காலத்தையும் காட்டுகிறது. ஊர்வலத்தில் இந்திய டாங்கிகள், ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் யானைகள் ஆகியவை கடந்த கால குடியரசு தின கொண்டாட்டத்தைக் காட்டும் அரிய வீடியோவாக உள்ளது.

இங்கிலாந்தின் நாட்டின் தூதராக இருந்த வி.கே.கிருஷ்ணா மேனன் இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசாக மாறியதால் அவர் உறுதிமொழி ஏற்று பிரகடனத்தை வாசிப்பதைக் காணலாம்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India 1950 first republic day celebration rare videos

Next Story
பல மாதங்களுக்குப் பிறகு வெளியான காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா புகைப்படம்!omar abdullah, omar abdullah photo, ஒமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர், ஒமர் அப்துல்லா புகைப்படம், omar abdullah pic, omar abdullah jammu kashmir, omar abdullah latest pic, omar abdullah twitter, ஒமர் அப்துல்லா புதிய புகைப்படம், omar abdullah viral pic, omar abdullah new look pic, omar abdullah beard look, omar abdullah new look, omar abdullah latest news, jammu kashmir omar abdullah, jk omar abdullah
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com