PM Modi’s Lok Sabha victory message is India’s ‘Golden Tweet’ of the year : ட்விட்டர் என்பது 140 வரியுருக்களாலான குறுகிய செய்திகளை அனுப்பும், வாசிக்கும் வசதிகளைப் பயனர்களுக்கு வழங்குகின்ற ஒரு வலையமைப்புச் சேவை ஆகும். 2019ம் ஆண்டில் இந்தியாவுக்குள் செய்யப்பட்ட ட்வீட்களின் அடிப்படையில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டதுள்ளது.
அந்த அறிக்கையில் உள்ள சில முக்கிய விவரங்களை இங்கே காணலாம்.
இந்தியாவில் கோல்டன் ட்வீட் :
# Loksabhaelections2019 இல் பாஜகவின் மறுதேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் ட்வீட் இந்த ஆண்டின் மிகவும் மறு ட்வீட் செய்யப்பட்ட மற்றும் விரும்பப்பட்ட லைக்ட் ட்வீட் ஆகும். இது இந்தியாவின் கோல்டன் ட்வீட் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
सबका साथ + सबका विकास + सबका विश्वास = विजयी भारत
Together we grow.
Together we prosper.
Together we will build a strong and inclusive India.
India wins yet again! #VijayiBharat
— Narendra Modi (@narendramodi) May 23, 2019
இந்தியா முழுவதையும் ஒன்றிணைத்த நிகழ்வு ட்வீட்:
Space is hard. We commend @ISRO’s attempt to land their #Chandrayaan2 mission on the Moon’s South Pole. You have inspired us with your journey and look forward to future opportunities to explore our solar system together. https://t.co/pKzzo9FDLL
— NASA (@NASA) September 7, 2019
விளையாட்டுத் துறையில் அதிகம் மறு ட்வீட் செய்யப்பட்ட ட்வீட் :
Happy birthday mahi bhai @msdhoni. Very few people understand the meaning of trust and respect and I'm glad to have had the friendship I have with you for so many years. You've been a big brother to all of us and as I said before, you will always be my captain ???? pic.twitter.com/Wxsf5fvH2m
— Virat Kohli (@imVkohli) July 7, 2019
கலைத்துறையில் அதிகம் மறு ட்வீட் செய்யப்பட்ட ட்வீட் :
#Bigil pic.twitter.com/m8dpzSUDla
— Vijay (@actorvijay) June 21, 2019
ட்விட்டர் வலைத்தளம் இது குறித்து கூருகையில்:
எப்போதும் போல் தமிழ் பொழுதுபோக்கு பிரகாசம்
மிகவும் மறுட்வீட் செய்யப்பட்ட ட்வீட், நடிகர் @actorvijay's பிகில் பற்றிய இந்த ட்வீட். #Bigil
மேலும் இதுவே கருத்தோடு அதிக மறுட்வீட் செய்யப்பட்ட ட்வீட் ஆனதுhttps://t.co/EJNKrKiHDB
— Twitter India (@TwitterIndia) December 10, 2019
ஆண் அரசியல் தலைவர்கள் பற்றி அதிக ட்வீட் பட்டியல்:
பெண் அரசியல் தலைவர்கள் பற்றி அதிகம் ட்வீட் பட்டியலில்:
2019 ஆம் ஆண்டில் ஹேஸ்டேக்குகளைப் பற்றி அதிகம் ட்வீட் செய்யப்பட்ட முதல் 10 இடங்கள்
ட்விட்டரில் பெரும்பாலான ட்வீட் செய்யப்பட்ட ஈமோஜிகள் :
பெண் நட்சத்திரங்களைப் பற்றி அதிகம் ட்வீட் செய்யப்பட்ட பட்டியல் :
ஆண் நட்சத்திரங்களைப் பற்றி அதிகம் ட்வீட் செய்யப்பட்ட பட்டியல்:
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.