பாட்னா மருத்துவக் கல்லூரியில் மத்திய அமைச்சர் மீது மை வீச்சு! (வீடியோ)

பாட்னாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வினி சௌபே மீது செவ்வாய்க்கிழமை அன்று மை வீசப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக அரசாங்கத்தின் செயலற்ற தன்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து மை வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் பல டெங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த அதன் மருத்துவமனையில், அமைச்சர் சௌபே ஆய்வு செய்த போது இச்சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. #WATCH Bihar: A man threw ink on Union Minister of State for Health […]

Ink thrown at Union Minister Ashwini Choubey outside Patna Medical College - பாட்னா மருத்துவ கல்லூரியில் மத்திய அமைச்சர் மீது மை வீச்சு! (வீடியோ)
Ink thrown at Union Minister Ashwini Choubey outside Patna Medical College – பாட்னா மருத்துவ கல்லூரியில் மத்திய அமைச்சர் மீது மை வீச்சு! (வீடியோ)

பாட்னாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வினி சௌபே மீது செவ்வாய்க்கிழமை அன்று மை வீசப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக அரசாங்கத்தின் செயலற்ற தன்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து மை வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் பல டெங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த அதன் மருத்துவமனையில், அமைச்சர் சௌபே ஆய்வு செய்த போது இச்சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.


வளாகத்தை விட்டு வெளியே வந்து சௌபே தனது வாகனத்தில் ஏறிய போது, இரண்டு இளைஞர்கள் அவர் மீது மை வீசி தப்பித்ததாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பின்னால் யார் இருந்தார்கள், யாரேனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்களா என்ற தகவல் உடனடியாகத் தெரியவில்லை.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ink thrown at union minister ashwini choubey outside patna medical college

Next Story
சர்வேதேச மாணவர்கள் தினம் : அக்டோபர் 15ல் கொண்டாட காரணம் என்ன ?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X