இந்தியன் ரயில்வே வழங்கும் அசத்தல் சலுகைகள்… IRCTC -ல் பெற முடியுமா?

IRCTC -ல் பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு 10% முதல் 100% வரை வெவ்வேறு வகைக்கு கீழ் சலுகைகளை வழங்குகிறது இந்தியன் ரயில்வே. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள், போரின் காரணமாக கணவனை இழந்த பெண்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பயணச்சீட்டுகளில் பல சலுகைகள் வழங்கப்படுகிறது. இருப்பினும் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே ஐஆர்சிடிசி-யில் சலுகை வழங்கப்படுகிறது. பிற சலுகைகள் அனைத்தும் பி.ஆர்.எஸ் மூலம் தான் பெற முடியும். அதற்கான பதிவுகளை indianrail.gov.in. என்ற இணையத்தளத்தில் செய்யலாம். IRCTC வழங்கும் […]

irctc ticket booking offer
irctc ticket booking offer

IRCTC -ல் பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு 10% முதல் 100% வரை வெவ்வேறு வகைக்கு கீழ் சலுகைகளை வழங்குகிறது இந்தியன் ரயில்வே.

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள், போரின் காரணமாக கணவனை இழந்த பெண்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பயணச்சீட்டுகளில் பல சலுகைகள் வழங்கப்படுகிறது.

இருப்பினும் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே ஐஆர்சிடிசி-யில் சலுகை வழங்கப்படுகிறது. பிற சலுகைகள் அனைத்தும் பி.ஆர்.எஸ் மூலம் தான் பெற முடியும். அதற்கான பதிவுகளை indianrail.gov.in. என்ற இணையத்தளத்தில் செய்யலாம்.

IRCTC வழங்கும் சிறப்பு சலுகைகள்

இந்த சலுகைகள் பற்றி சுருக்கமான விவரங்கள்

  1. எல்லா சலுகைகளும் விரைவு ரயில்களுக்கு ஏற்றதுபோல் கணக்கீடு செய்யப்படும். அதாவது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரயிலை பொருத்து உங்களின் பயணச்சீட்டில் சலுகைகள் வழங்கப்படும்.
  2. எல்லா விதமான சலுகைகளும் ரயில்வே நிலையத்தில் உள்ள கவுண்டரிலேயே வாங்கும்போது மட்டுமே பெற முடியும்.
  3. ஒரே ஒரு சலுகையை மட்டுமே பயணி பெற முடியும். இரண்டு அல்லது மூன்று சலுகைகள் பெற முடியாது.
  4. சலுகை பெற்ற பயணியால் டிக்கெட்டை வேறு கிளாஸுக்கு மாற்ற முடியாது.
  5. மூத்த குடிமக்கள் பயணிக்கும் பயணச்சீட்டுகளுக்கு ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

விடுமுறை வரப்போகுது… அந்தமான் போகலாமா? அதுவும் IRCTC வசதியில்

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Irctc offers concession on ticket prices

Next Story
கோவா புதிய முதல்வரானார் பிரமோத் சாவந்த்! நள்ளிரவில் நடந்த பதவியேற்பு!Pramod Sawant is Manohar Parrikar’s successor, takes oath as new Goa CM - கோவா புதிய முதல்வரானார் பிரமோத் சாவந்த்! நள்ளிரவில் நடந்த பதவியேற்பு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express