அட இப்படி ஒரு வசதி IRCTC -ல் இருக்கா? உங்களுக்கு தெரியுமா?

IRCTC Rules for Boarding Station Chang : ரயில் நிலையங்களை மாற்றும் வசதி மற்றும் இதர பிற வசதிகளை

இந்தியாவில், சுமார் 20 மில்லியன் மக்கள் தினசரி ரயில்கள் வழியாக பயணிக்கின்றனர். ஐஆர்சிடிசி.தகவல் உருவாக்குவதற்கான காரணம், ரயில் மூலம் பயணம் செய்ய விரும்பும் மக்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதற்கே. இந்த வலைத்தளம் பயணிகளுக்கு நாள்தோறும் மிகச் சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

ஐஅர்சிடிசி வலைத்தளம் இந்தியாவில் உள்ள முழு ஆன்லைன் பயண வலைத்தளங்களின் முன்னோடியாக உள்ளது. பயனர்களுக்கு எந்தவொரு கட்டணமின்றி சிறந்த அம்சங்களை ஆன்லைனில் வழங்குகிறோம். ரயில்வே வழியாக பயணத்தின் அனைத்து அம்சங்களிலும் இந்த அம்சங்கள் உதவும். நீங்கள் ரயில் வழியாக ஒரு இடத்திற்கு இன்னொரு இடத்திற்குச் செல்லப் போகிறீர்கள் என்றால், ஐஅர்சிடிசி வலைத்தளத்தின் சிறந்த அம்சங்கள் முழு பயணத் துறையிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

Indian Railways Rule for Changing Boarding Station Change:ரயில் நிலையம் மாற்றும் வசதி!

இதில் இருக்கும் அருமையான வசதிகள் பலவற்றை இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் நாள்தோறும் தெரிந்துக் கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று ஐஅர்சிடிசி இணையத்தில் ரயில் நிலையங்களை மாற்றும் வசதி மற்றும் இதர பிற வசதிகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எந்த ரயில் நிலையம் வந்து ஏற நினைக்கிறீர்களோ? அந்த ரயில் நிலையத்தை IRCTC ல் இருக்கு ‘change boarding point’ ஆப்ஷனில் சென்று ‘New Boarding Station’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்பு அதிலிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையத்தை சரியான நேரத்தில் தேர்வு செய்ய வேண்டும்.

இருக்கை சரிபார்க்கும் வ்சதி:

ஐஆர்சிடிசியில் இருக்கும் இன்னொரு அற்புதமான அம்சம், அனைத்து இரயில்களுடனும் ஆன்லைனில் நீங்கள் விரும்பும் பயண இலக்குக்கான ஐஆர்சிடிசி Seat Availability ஐப் பார்க்கலாம். இருக்கை கிடைப்பது பற்றிய தகவலை சேகரிப்பதற்காக ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close